24 இராச்சியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்க்கா இராச்சியத்தின் இறுதி மன்னரும், நேபாள இராச்சியத்தின் முதல் மன்னருமான பிரிதிவி நாராயணன் ஷா

இருபத்தி நாலு இராச்சியங்கள் (Chaubisi Rajya) (நேபாளி: चौबीसी राज्य, மேற்கு நேபாளத்தின் மலைப்பகுதிகளை கிபி 1743 முடிய ஆண்ட மகர் மக்களின் இருபத்தி நாலு குறு இராச்சியங்கள் ஆகும். [1] கிபி 1743-இல் கோர்க்கா இராச்சிய மன்னராக பதவியேற்ற பிரிதிவி நாராயணன் ஷா, நேபாளத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து அகண்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார்.[2]

மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா கிபி 1744 - 1816 ஆண்டுகளில் நேபாளத்தை ஒன்றிணைக்கும் போது, கண்டகி ஆற்றின் மேற்கு பகுதியில் இருந்த இருபத்தி நாலு சிறு இராச்சியங்களை, நேபாளத்துடன் இணைத்தார்.[3]

24 குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=24_இராச்சியங்கள்&oldid=3098661" இருந்து மீள்விக்கப்பட்டது