பீம்தத்தா
தோற்றம்
பீம்தத்தா (மகேந்திரநகர்)
महेन्द्रनगर Mahendranagar | |
|---|---|
நேபாளத்தின் தூரமேற்கு பிரதேசத்தில் பீம்தத்தா நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°55′N 80°20′E / 28.917°N 80.333°E | |
| நாடு | நேபாளம் |
| மாநிலம் | தூரமேற்கு பிரதேசம் |
| மாவட்டம் | கஞ்சன்பூர் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 171.24 km2 (66.12 sq mi) |
| ஏற்றம் | 229 m (751 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,04,599 |
| • அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 10400 |
| இடக் குறியீடு | 10406 |
| எழுத்தறிவு | 77% |
பீம்தத்தா (மகேந்திரநகர்) (Bhimdatta ) நேபாள நாட்டின் தூரமேற்கு பிரதேசத்தில் கஞ்சன்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் இந்நகரத்தை மகேந்திரநகர் என்று அழைக்கப்பட்டது. இந்நகரம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம்- நேபாள பன்னாட்டு எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், மகாகாளி ஆற்றின் கரையில் உள்ளது.