நவல்பராசி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவல்பராசி
மாவட்டம்
கைந்தகோட் நகரம்
கைந்தகோட் நகரம்
நேபாள வரைபடத்தில் நவல்பராசி மாவட்டத்தின் அமைவிடம்
நேபாள வரைபடத்தில் நவல்பராசி மாவட்டத்தின் அமைவிடம்
நாடு நேபாளம்
மாவட்டம்நவல்பராசி மாவட்டம்
பரப்பளவு[1]
 • மொத்தம்2,162 km2 (835 sq mi)
உயர் புள்ளி1,936 m (6,352 ft)
தாழ் புள்ளி91 m (299 ft)
மக்கள்தொகை நேபாள மக்கள் கணக்கெடுப்பு ஆணையம்[1][2]
 • மொத்தம்6,43,508
 • அடர்த்தி300/km2 (770/sq mi)
மொழி
 • முக்கிய மொழிகள்நேபாளி மொழி, அவதி மொழி, நேபால் பாசா
நேர வலயம்நேபாள சீர்தர நேரம் (ஒசநே+५:४५)
தொலைபேசி குறியீடு+९७७-७८
கிராமங்கள்61
நகரங்கள்6
இணையதளம்www.ddcnawalparasi.gov.np

நவல்பராசி மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்று. நேபாள மாநில எண் 4ல் தராய் சமவெளியின் அமைந்த இந்த மாவட்டத்தின் தலைநகரமாக இராமகிராமம் என்ற நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் 2162 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 6,43,508 மக்கள் வசிக்கின்றனர். 20 செப்டம் 2015-இல் இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நவல்பூர் மாவட்டம் மற்றும் பராசி மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது இந்த மாவட்டம் இல்லை.

இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமான இராமகிராமத்தில் கிமு 483ல் கௌதம புத்தர் நினைவாக நிறுவிய இராமகிராம தூபி உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "नेपालका जिल्लाहरुको सम्पूर्ण विवरण (जनसंख्या, क्षेत्रफल, सदरमुकाम )". www.statoids.com/ynp.html.
  2. "नेपालको राष्ट्रिय जनगणना २०६८ (गाविस तह)". नेपाल सरकार. राष्ट्रिय योजना आयोग. नोभेम्बर २०१२. Archived from the original on 2013-04-18. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: नोभेम्बर २०१२. 
  3. "जिल्ला विकास समिति, नवलपरासी (संक्षिप्त परिचय)". जिल्ला विकास समिति, नवलपरासी. http://ddcnawalparasi.gov.np/index.php/content_pages/view/2164. External link in |publisher= (உதவி)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவல்பராசி_மாவட்டம்&oldid=3480029" இருந்து மீள்விக்கப்பட்டது