நவல்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவல்பூர் மாவட்டம்
नवलपुर
மாவட்டம்
கண்டகி மாநிலத்தில் நவல்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
கண்டகி மாநிலத்தில் நவல்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
நவல்பூர் மாவட்டத்தின் உட்பிரிவுகள்
நவல்பூர் மாவட்டத்தின் உட்பிரிவுகள்
ஆள்கூறுகள்: 27°19′N 83°24′E / 27.32°N 83.40°E / 27.32; 83.40
நாடு நேபாளம்
நேபாள மாநிலங்கள்கண்டகி மாநிலம்
மறுநிர்மாணம்2015
நிர்வாகத் தலைமையிடம்கவாசோட்டி
அரசு
 • வகைCoordination committee
 • நிர்வாகம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
பரப்பளவு
 • மொத்தம்1,043.1 km2 (402.7 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,10,864
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+05:45)
இணையதளம்www.ddcnawalparasi.gov.np

நவல்பூர் மாவட்டம் (Nawalpur) நேபாளி: नवलपुर, நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றான கண்டகி மாநிலத்தில் அமைந்த 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கவாசோட்டி நகரம் ஆகும்.[1]

முன்னர் இந்த மாவட்டத்தின் பகுதிகள் நவல்பராசி மாவட்டத்தில் இருந்தது. 20 செப்டம்பர் 2015 அன்று மாவட்டகளை சீரமைக்கும் போது, நவல்பராசி மாவட்டத்தை நவல்பூர் மாவட்டம் மற்றும் பராசி மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது.

நவல்பூர் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1043.1 சதுர கிலோ மீட்டராகும். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நவல்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 310864 ஆகும்.[2]

உட்பிரிவுகள்[தொகு]

நவல்பூர் மாவட்டம் 8 உள்ளாட்சி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[2][3]

நகர்புற உள்ளாட்சிகள்[தொகு]

  • கவசோட்டி (தலைமையிடம்)
  • கயிந்தகோட்
  • தேவசூலி
  • மத்தியபிந்து

கிராமிய நகராட்சிகள்[தொகு]

  • பௌடிகாளி
  • புலிங்தர்
  • வினய் திரிவேணி
  • ஹப்செகோட்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நவல்பூர்_மாவட்டம்&oldid=3575444" இருந்து மீள்விக்கப்பட்டது