உள்ளடக்கத்துக்குச் செல்

மதேசி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாதேசி மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மதேசி மக்கள்
மொத்த மக்கள்தொகை
c. 6.12 million (2011 census)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 நேபாளம்5.19 million [1] (excluding NRN and migrant workers in foreign)[2]
 மலேசியா356,199 [3][not in citation given][4][not in citation given][5][not in citation given] Nepalese Migrant Workers
 சவூதி அரேபியா199,757 [6][not in citation given] Nepalese Migrant Workers
 கத்தார்176,748 [7][not in citation given][8][not in citation given][9][not in citation given] Nepalese Migrant Workers
 ஐக்கிய அரபு அமீரகம்97,874 [10][not in citation given] Nepalese Migrant Workers
 இந்தியாover 23,000 [11][not in citation given] Non Resident Nepali
 தென் கொரியா22,878 [12][not in citation given] Nepalese Migrant Workers
 ஐக்கிய அமெரிக்கா19,000 [13][not in citation given] Nepalese Americans
 குவைத்18,476 [14][not in citation given] Nepalese Migrant Workers
 சீனா17,000[15][not in citation given] Non Resident Nepali
மொழி(கள்)
By majority in descending order

 • மைதிலி மொழி  • போச்புரி  • Tharu • உருது  • Rajbanshi • அவதி • நேபாளி • ஆங்கிலம் • சந்தாளி மொழி  • இந்தி[16]

Overseas

 • அரபு • கொரிய மொழி • மலாய் மொழி • மாண்டரின் மொழி • Standard Chinese[17]
சமயங்கள்
By majority in descending order  • இந்து சமயம் • இசுலாம் • கிறித்தவம் • சமயமின்மை • பௌத்தம் [18]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Native peoples

 • Nepali Muslims  • Maithil  • Tharus  • Rajbanshi  • Dhimal  • சந்தாலிகள்  • Awadhis

இந்தோ ஆரிய மக்கள்

 • Bihari people  • People from உத்தரப் பிரதேசம்

அமெரிக்கர்s

 • Madhesi tribe
Madhesi People
Chinese name
பண்டைய சீனம் 馬德西
நவீன சீனம் 马德西
சப்பானியப் பெயர்
Kanji マデシ
ben பெயர்
benমধেশী জাতি
nep பெயர்
nepमधेशी
tam பெயர்
tamமதேசி மக்கள்
hin பெயர்
hinमधेसी
சமசுகிருதப் பெயர்
சமசுகிருதம்मध्यदेशी
உருசியப் பெயர்
RussianМадхеси

மதேசி (நேபாளி: मधेसी) என்பது நேபாளத்தின் மதேஷ், தருஹட் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனக்குழு ஆகும்.[19][20][21] பொதுவாக மதேசிகள் என்பது நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களையும், இந்திய வம்சாவளி நேபாளிகளையும், இந்தியாவின் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து சர்ச்சைக்குரிய 2007ஆம் ஆண்டு நேபாளக் குடியுரிமைச் சட்டப்படி குடியுரிமை பெற்றவர்களையும் உள்ளடக்கியே குறிக்கிறது.[22][23][24][25] "மதேசி" என்பது, நேபாளத்தின் தராய் சமவெளிப் பகுதி முழுமையையும் சுட்டும் "மதேஷ்" என்ற நிலப்பகுதியில் வசிக்கும் மக்களைக் குறிக்க, மலைப்பகுதி மக்களான தாரு மக்கள் சூட்டிய பெயராகும்.[26]

நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டத்தை மதேசி மக்கள் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[27]

மேற்கோள்கள்[தொகு]

 1. "National Population and Housing Census 2011 [தொடர்பிழந்த இணைப்பு]
 2. "Total Migrant workers to foreign from Terai-Madhesh, hill and mountain of Nepal : IOM Nepal". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 3. "Total migrant workers from Terai Madhesh of Nepal to Malaysia". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 4. "1 in 10 madhesi of Madhesi are migrant workers in Malaysia : Nepali times".
 5. "Madhesi are recognizes Nepali first in Qatar, Malaysia and India".
 6. "Total Nepali people from Terai working in Saudi Arabia : IOM Report 2014". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 7. "Nepalese Migrant workers in Qatar from Terai". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 8. "Iom International Report claims half of Nepali migrant workers in foreign are Madhesi people from Terai, mainly to Qatar, Malaysia, UAE , Saudi Arabia and UAE". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 9. "Half of madhesi people of Terai are in Qatar".
 10. "Total hill and Madheshi migrant workers in UAE". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 11. "Non Resident Nepalese Madhesis protested and waved black flags in Delhi to KP Oli".
 12. "Korea Madhesi Society to inspect condition of migrant Madhesi Victims in korea". Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 13. "Nepali Americans of Madhesi origin from Terai held protest infront of White House alongside hill origin's another protest".
 14. "Migrant workers to Kuwait from Terai, hiil and Mountains of Nepal : IOM 2013–2014". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 15. "Madhesis turn out to China to solve problems of Madhesis in Nepal symbolizing the Madhesi origin Nepali peoples in China".
 16. "Madhesi language and Identity of Nepal : Telegraph". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
 17. "Central Bureau of Statistics for languages of Madhesis working abroad".
 18. "Religion and facial complexity of Madhesis".
 19. "Indigenous Madhesi ethnic groups of Nepal". Indigenous Associations of world. பார்க்கப்பட்ட நாள் 1991. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 20. "Are Madhesis Indian or Nepalese". South Asia, Australia இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150831221024/http://www.southasia.com.au/2015/08/31/are-madhesis-indians-or-nepalese/. பார்த்த நாள்: 31 August 2015. 
 21. "History of Madhesh and its native inhabitants Madheshi and Tharis". Nepal Census, Madhesh Volunteers, Social Scientist and Historians. Madhesh Organization Holdings, Nepal. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
 23. http://indiatoday.intoday.in/story/india-concerned-about-madhesis-in-nepal-after-the-atrocities-against-the-community-rajnath-singh/1/461958.html
 24. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
 25. https://in.finance.yahoo.com/photos/india-top-receiver-of-global-remittances-1369025867-slideshow/nations-sending-highest-remittances-to-india-photo--1068160937.html
 26. Turner, R.L. (1931). "A Comparative and Etymological Dictionary of the Nepali Language on Madhesh plain dé Nepal". K. Paul, Trench, Trubner, London.[தொடர்பிழந்த இணைப்பு]
 27. Why Madhesi Resentment against the Constitution?

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதேசி_மக்கள்&oldid=3680195" இலிருந்து மீள்விக்கப்பட்டது