தோகா, நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோகா
टोखा
நகராட்சி
தோகா is located in நேபாளம்
தோகா
தோகா
நேபாளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°43′33″N 85°24′42″E / 27.72583°N 85.41167°E / 27.72583; 85.41167ஆள்கூறுகள்: 27°43′33″N 85°24′42″E / 27.72583°N 85.41167°E / 27.72583; 85.41167
நாடுநேபாளம்
மாநிலம்மாநில எண் 3
மாவட்டம்காத்மாண்டு
நிறுவப்பட்ட ஆண்டுடிசம்பர், 2014
அரசு
 • வகைநகர்மன்றக் குழு
 • மேயர்பிரகாஷ் அதிகாரி [1]
 • துணை மேயர்ஞானி மாயா டோங்கோல்
பரப்பளவு
 • மொத்தம்16.9 km2 (6.525 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்99,032
 • அடர்த்தி5,900/km2 (15,000/sq mi)
 • இனக்குழுக்கள்நேவார், பகூன், சேத்திரி, தமாங், மகர்
 • மொழிகள்நேபாளி, நேபாள் பாசா, தமாங் மற்றும் மகர் மொழி
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
இணையதளம்www.tokhamun.gov.np/en

தோகா (Tokha) (நேபாளி: टोखा), மத்திய நேபாளத்தின், மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரத்தின் நகராட்சி மன்றம் 2 டிசம்பர் 2014 அன்று நிறுவப்பட்டது.[2][3]

காத்மாண்டு சமவெளியில் அமைந்த தோகா நகரம், காட்மாண்டிற்கு வடக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. [4]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 6.5 சதுர மைல் பரப்பளவு கொண்ட தோகா நகரத்தின் மக்கள்தொகை 99,032 ஆகும்.[5] இந்நகரத்தில் நேபாளி மொழி, நேபால் பாசா, தமாங் மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகா,_நேபாளம்&oldid=3248194" இருந்து மீள்விக்கப்பட்டது