அன்னபூர்ணா 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்னபூர்ணா
Annapurna from west.jpg
அன்னபூர்ணா I உம் (இடது) பாங்கும் (வலது)
உயரம் 8,091 மீற்றர்கள் (26,545 ft)
10 ஆவது நிலை
அமைவிடம் நடு நேபாளம்
தொடர் இமயமலை
சிறப்பு 2,984 m (9,790 ft)[1][2]
ஆள்கூறுகள் 28°35′43″N 83°49′11″E / 28.59528°N 83.81972°E / 28.59528; 83.81972ஆள்கூறுகள்: 28°35′43″N 83°49′11″E / 28.59528°N 83.81972°E / 28.59528; 83.81972
முதல் ஏற்றம் 1950 இல் மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும்
சுலப வழி பனி ஏற்றம்
பட்டியல் எட்டாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்டவை
அதி சிறப்பு

அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Annapurna - peakbagger.com". பார்த்த நாள் 2009-01-12.
  2. "Nepal/Sikkim/Bhutan Ultra-Prominences - peaklist.org". பார்த்த நாள் 2009-01-12.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூர்ணா_1&oldid=1710550" இருந்து மீள்விக்கப்பட்டது