தெவுக்குரி

ஆள்கூறுகள்: 27°50′32.2″N 82°45′41.9″E / 27.842278°N 82.761639°E / 27.842278; 82.761639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெவுக்குரி
देउखुरी
நேபாளத்தின் லும்பினி மாநிலத்தின் தலைநகரம்
Skyline of தெவுக்குரி
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Lumbini Province" does not exist.
ஆள்கூறுகள்: 27°50′32.2″N 82°45′41.9″E / 27.842278°N 82.761639°E / 27.842278; 82.761639
நாடு நேபாளம்
மாநிலம்லும்பினி
மாவட்டம்தாங்
ஏற்றம்88–405 m (289–1,330 ft)
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)

தெவுக்குரி (Deukhuri) (நேபாளி: देउखुरी), நேபாள நாட்டின் மத்திய மேற்கில் அமைந்த லும்பினி மாநிலத்தின் தலைநகரான 6 டிசம்பர் 2020 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2]6 டிசம்பர் 2022 அன்று தலைநகரை தெவுக்குரி நகரத்திற்கு மாற்றப்பட்டது.[3]தெவுக்குரி நகரம் தாங் மாவட்டத்தில் ரப்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[4]நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டிற்கு மேற்கே 420.3 கிலோ மீட்டர் தொலைவில் தெவுக்குரி நகரம் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 88 மீட்டர் முதல் 405 மீட்டர் உயரத்தில் உள்ளது. லும்பினி மாநிலத்தின் தற்காலிக தலைநகராக ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள பூத்வல் நகரம் இருந்தது.

மகேந்திரா நெடுஞ்சாலை தெவுக்குரி நகரம் வழியாகச் செல்கிறது.[5] தாரு மக்கள் தெவுக்குரி சமவெளியில் வாழ்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. PARIYAR, REKHA BHUSHAL AND BINOD. "It's official: Province 5 named as Lumbini, Deukhuri is its capital". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  2. Concept of Deukhuri as Lumbini’s permanent capital implemented
  3. Lumbini chief minister’s office moved to Deukhuri overnight
  4. Anmol, Amrita. "Province 5 assembly endorses Lumbini as the name of the province by majority votes". kathmandupost.com (in English). Kathmandu Post. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Province 5 is Lumbini, headquarters Dang". The Himalayan Times. 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெவுக்குரி&oldid=3619094" இலிருந்து மீள்விக்கப்பட்டது