தங்கடி
தங்கடி
धनगढी उप-महानगरपालिका தங்கடி | |
|---|---|
தங்கடி நகரக் காட்சி | |
| ஆள்கூறுகள்: 28°41′N 80°36′E / 28.683°N 80.600°E | |
| நாடு | |
| மாநிலம் | தூரமேற்கு பிரதேசம் |
| மாவட்டம் | கைலாலீ மாவட்டம் |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 261.75 km2 (101.06 sq mi) |
| ஏற்றம் | 109 m (358 ft) |
| மக்கள்தொகை (2011 Census) | |
| • மொத்தம் | 1,47,181 |
| • அடர்த்தி | 560/km2 (1,500/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 091 |
| இணையதளம் | www.dhangadhimun.gov.np |
தங்கடி (Dhangadhi) நேபாள நாட்டின் தூரமேற்கு மாநிலத்தின் தலைநகரமும், துணைமாநகராட்சியும் ஆகும். மேலும் கைலாலீ மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[1]
19 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தங்கடி துணை மாநகராட்சியின் மக்கள்தொகை 147,181 ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 261.75 சதுர கிலோ மீட்டர் ஆகும். நேபாளத்தின் பெரிய நகரங்களில், தங்கடி நகரம் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்நகரம் 18 செப்டம்பர் 2015-இல் துணை மாநகராட்சியாக தகுதி பெற்றது.
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]தங்கடி நகரம், நேபாளத்தின் பிற நகரங்களுடனும் மற்றும் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநில எல்லைப்புற நகரங்களுடனும், நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
வானூர்தி நிலையம்
[தொகு]தங்கடி வானூர்தி நிலையம் தங்கடி நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், தேசியத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து மேற்கே 660 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
தட்பவெப்பம்
[தொகு]கோடைக்கால உயர் வெப்பநிலை 46.4 °C ஆகவும், குளிர்கால வெப்பநிலை 0.0|°C ஆகவும் பதிவாகியுள்ளது.[3]
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயர் சராசரி °C (°F) | 20.8 (69.4) |
24.8 (76.6) |
30.4 (86.7) |
35.9 (96.6) |
37.2 (99) |
36.3 (97.3) |
33.1 (91.6) |
32.8 (91) |
32.4 (90.3) |
31.5 (88.7) |
27.8 (82) |
23.3 (73.9) |
30.5 (86.9) |
| தினசரி சராசரி °C (°F) | 14.0 (57.2) |
17.0 (62.6) |
21.7 (71.1) |
26.8 (80.2) |
29.8 (85.6) |
30.7 (87.3) |
29.4 (84.9) |
29.1 (84.4) |
28.3 (82.9) |
25.1 (77.2) |
20.1 (68.2) |
15.8 (60.4) |
24.0 (75.2) |
| தாழ் சராசரி °C (°F) | 7.1 (44.8) |
9.3 (48.7) |
13.0 (55.4) |
17.6 (63.7) |
22.5 (72.5) |
25.2 (77.4) |
25.7 (78.3) |
25.5 (77.9) |
24.2 (75.6) |
18.7 (65.7) |
12.4 (54.3) |
8.2 (46.8) |
17.5 (63.5) |
| பொழிவு mm (inches) | 30.6 (1.205) |
39.1 (1.539) |
22.7 (0.894) |
21.3 (0.839) |
70.1 (2.76) |
301.5 (11.87) |
655.9 (25.823) |
674.7 (26.563) |
412.2 (16.228) |
55.4 (2.181) |
4.0 (0.157) |
15.4 (0.606) |
2,302.9 (90.665) |
| ஆதாரம்: Department of Hydrology and Meteorology (Nepal)[4] | |||||||||||||
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Kathmandu Post :: Govt declares 26 new municipalities". Retrieved 13 March 2016.
- ↑ Dhangadhi Airport
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2016-02-27.
{{cite cite web}}: CS1 maint: archived copy as title (link). Retrieved 27 February 2016. - ↑ "NORMALS FROM 1981-2010" (PDF). Department of Hydrology and Meteorology (Nepal). Archived from the original (PDF) on 11 மே 2013. Retrieved 20 October 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website of ddc Kailali பரணிடப்பட்டது 2020-03-05 at the வந்தவழி இயந்திரம்