கலையா
தோற்றம்
கலையா, நேபாளம்
कलैया | |
|---|---|
துணை-நிலை மாநகராட்சி | |
| ஆள்கூறுகள்: 27°2′N 85°0′E / 27.033°N 85.000°E | |
| நாடு | நேபாளம் |
| மாநிலம் | மாதேஷ் மாநிலம் |
| மாவட்டம் | பாரா மாவட்டம் |
| அரசு | |
| • வகை | மேயர்- மாமன்றக் குழு |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 108.94 km2 (42.06 sq mi) |
| மக்கள்தொகை (2017)[1] | |
| • மொத்தம் | 1,23,659 |
| • அடர்த்தி | 1,100/km2 (2,900/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 44400 |
| இடக் குறியீடு | 053 |
| இணையதளம் | http://kalaiyabara.com |
கலையா (Kalaiya) நேபாள நாட்டின் மாதேஷ் மாநிலத்தில் உள்ள தராய் பிரதேசத்தில் அமைந்த பாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், துணை-நிலை மாநகராட்சியும் ஆகும்.
108.94 சகிமீ பரப்பளவு கொண்ட கலையா நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 1,23,659 ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
வெளி இணைப்புகள்
[தொகு]- UN map of the municipalities of Bara District பரணிடப்பட்டது 2019-07-22 at the வந்தவழி இயந்திரம்