திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் त्रिभुवन अन्तर्राष्ट्रिय विमानस्थल | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | நேபாள அரசின் வானூர்திப் போக்குவரத்துக் கழகம் | ||||||||||
சேவை புரிவது | காட்மாண்டு, நேபாளம் | ||||||||||
மையம் |
| ||||||||||
உயரம் AMSL | 4,390 ft / 1,338 m | ||||||||||
இணையத்தளம் | www.tiairport.com.np | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2015 [1]) | |||||||||||
| |||||||||||
திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Tribhuvan International Airport (TIA) (நேபாளி: त्रिभुवन अन्तर्राष्ट्रिय विमानस्थल, ஐஏடிஏ: KTM, ஐசிஏஓ: VNKT) நேபாளத் தேசியத் தலைநகரம் காட்மாண்டுவில் அமைந்த பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். நேபாளத்தில் உள்ள ஓரே பன்னாட்டு விமானம் நிலையம் இதுவாகும்.
இப்பன்னாட்டு வானூர்தி நிலையம், காட்மாண்டு நகர மையத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் காத்மாண்டு சமவெளியில் உள்ளது.
புகழ் பெற்ற நேபாள மன்னரான திரிபுவன் நினைவாக, மன்னர் மகேந்திரா, 1955ல் இப்பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் என பெயர் சூட்டினார்.
இப்பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஒரு பகுதியில் உள்நாட்டு விமானச் சேவைக்கான வானூர்திகள் இயங்குகிறது. 2015ல் 3.21 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.[5] தற்போது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 38 நிறுவனங்களின் வானூர்திகள் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வருகை தருகிறது.[6]
வசதிகள்
[தொகு]திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் 10,007 அடி நீளம் கொண்ட ஓடு பாதையுடையது.
அமைவிடம்
[தொகு]திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் பசுபதிநாத் கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், காட்மாண்டு நகரத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
வானூர்தி நிறுவனங்கள் மற்றும் செல்லும் இடங்கள்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் அரேபியா | சார்ஜா |
ஏர் சீனா | லாசா |
ஏர் இந்தியா | புதுதில்லி, கொல்கத்தா, வாரணாசி |
ஏர் ஏசியா | கோலாலம்பூர் |
பூட்டான் ஏர்லையன்ஸ் | திம்பு |
வங்காளதேச வானூர்திகள் | டாக்கா |
புத்தா ஏர் | விராட்நகர், வாரணாசி, ஜனக்பூர், நேபாள்கஞ்ச், பொக்காரா, பரத்பூர், விராட்நகர், சித்தார்த்தநகர். |
கதே டிராகன் | ஹாங்காங் |
சீனா கிழத்திய ஏர்லையன்ஸ் | குன்மிங் |
சீனா தெற்கத்திய ஏர்லையன்ஸ் | குவான்சௌ |
துருக்கி ஏர் | புதுதில்லி |
எதிகட் ஏர்வேய்ஸ் | அபுதாபி |
பிளைதுபாய் | துபாய் |
ஹிமாயலன் ஏர்லையன்ஸ் | தம்மன்[7][8] கோலாலாம்பூர் [9] |
இண்டிகோ | தில்லி |
ஜெட் ஏர்வேய்ஸ் | தில்லி, மும்பை, சத்தீஸ்கர் |
கொரியன் ஏர் | சியோல் |
மலேச்யா ஏர்லையன்ஸ் | கோலாலம்பூர் |
மலிந்தோ ஏர் | கோலாலம்பூர் |
நேபாள் ஏர்லையன்ஸ் | பெங்களூரு, சுவர்ணபூமி, பத்திரப்பூர், போஜ்பூர், விராட்நகர், தில்லி, தோகா, துபாய், கோலாலம்பூர், லுக்லா, மகலளி, ஆங்காங்[10], மும்பை, பைரவா, சிமரா, தப்லெஜங், சித்தார்த்த நகர்[11][12] |
ஓமன் ஏர் | மஸ்கட் |
கத்தார் ஏர்வேய்ஸ் | தோகா |
ரீஜெண்ட் ஏர்வேய்ஸ் | டாக்கா [13] |
சௌரியா ஏர்லையன்ஸ் | பரத்பூர், விராட்நகர், நேபாள்கஞ்ச், சித்தார்த்த நகர் |
சிசுவான் ஏர்லையன்ஸ் | லாசா |
சில்க் ஏர் | சிங்கப்பூர் |
சிம்ரிக் ஏர்லையன்ஸ் | சித்தார்த்தநகர், லுக்லா, பொக்காரா [14] |
சீதா ஏர் | விராட்நகர், லுக்லா, நேபாள்கஞ்ச், பொக்காரா, லுக்லா, தும்லிங்தர் |
சம்மிட் ஏர் (நேபாளம்) | லுக்லா, தப்லேஜங், தும்லிங்தர் [15] |
தாரா ஏர் | போஜ்பூர், லமிதந்தா, லுக்லா, நேபாள்கஞ்ச், பாப்லு, ராமேச்செப் |
தாய் ஏர்வேய்ஸ் | பாங்காக் |
திபெத் ஏர்லையன்ஸ் | லாசா[16] ஜியான் [17] |
டர்க்கிஷ் ஏர்லையன்ஸ் | இஸ்தான்புல் |
யு எஸ் - வங்காள ஏர்லையன்ஸ் | டாக்கா |
வாட்டனியா ஏர்வேய்ஸ் | குவய்த்[18] |
யதி ஏர்லையன்ஸ் | பரத்பூர், சித்தார்த்தநகர், விராட்நகர், ஜனக்பூர், நேபாள்கஞ்ச், பொக்காரா மற்றும் தும்லிங்தர். |
உலங்கு வானூர்தி சேவைகள்: பிஷ்டெயில் ஏர், சிறீ ஏர்லையன்ஸ், மனாங் ஏர் நிறுவனங்கள் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் அருகில் உள்ள உலங்கு வானூர்தி நிலையம் சேவைகள் வழங்குகிறது.
எவரஸ்டு மலையை கண்டு களிக்க புத்தா ஏர், யதி ஏர்லையன்ஸ் மற்றும் சிம்ரிக் ஏர்லையன்ஸ் சிறு விமானங்களுடன் நாள்தோறும் அதிகாலை முதல், காட்மாண்டு உள்நாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இயங்குகிறது.[14][19][20]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "INT'L PASSENGER TRAFFIC DROPS FOR FIRST TIME IN 13 YEARS". The Kathmandu Post. 5 April 2016. http://kathmandupost.ekantipur.com/news/2016-04-05/intl-passenger-traffic-drops-for-first-time-in-13-years.html. பார்த்த நாள்: 11 April 2016.
- ↑ "Tribhuvan International Airport". Civil Aviation Authority of Nepal. Archived from the original on 28 September 2007.
- ↑ உலக ஏரோ தரவுத்தளத்தில் VNKT குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.
- ↑ Airport information for KTM / VNKT at Great Circle Mapper. Source: DAFIF (effective October 2006).
- ↑ "Intl passenger traffic drops for first time in 13 years". The Kathmandu Post. 5 April 2016. http://kathmandupost.ekantipur.com/news/2016-04-05/intl-passenger-traffic-drops-for-first-time-in-13-years.html. பார்த்த நாள்: 14 April 2016.
- ↑ "Flight Information". Archived from the original on 2017-12-23. பார்க்கப்பட்ட நாள் 2017-12-23.
- ↑ "Himalaya Airlines' Festival Bonanza: Daily direct flight from Kathmandu to Dammam". Archived from the original on 3 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Nepal's Himalaya Airlines to modify Dubai ops in 4Q17". ch-aviation. பார்க்கப்பட்ட நாள் 21 September 2017.
- ↑ "Nepal welcomes three new carriers; overall capacity to the nation down 3.9%; Saudi Arabia and Sri Lanka to be next country markets?". anna.aero. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
- ↑ "NAC to commence Regular Flights to Meghauli and Taplejung from Nov 29". Aviation Nepal. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
- ↑ "INTERNATIONAL SUMMER SCHEDULE 2017". Nepal Airlines. பார்க்கப்பட்ட நாள் 21 September 2017.
- ↑ "DOMESTIC SUMMER SCHEDULE WEF 01 JULY to 30 SEPTEMBER 2017". Nepal Airlines. பார்க்கப்பட்ட நாள் 21 September 2017.
- ↑ "Regent Airways initiates direct flight to Nepal". Aviation Nepal. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
- ↑ 14.0 14.1 "Flight Schedule". Simrik Airlines. Archived from the original on 28 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
- ↑ "Flight Schedule". Summit Air. Archived from the original on 8 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tibet Airlines adds Nepal service from March 2017". Airlineroute. 6 February 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
- ↑ "Tibet Airlines adds international routes from Xi'An from late-Aug 2017". routesonline. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
- ↑ Wataniya Airways begin service to Nepal from December 2017
- ↑ "Everest Experience". Buddha Air. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
- ↑ "Amazing Everest Experience". Yeti Airlines. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Tribhuvan International Airport தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- தற்போதைய காலநிலை Kathmandu Airport, Nepal (VNKT) at NOAA/NWS
- "Dec. 26 – Jan. 1; India Hijack Crisis Ends". The New York Times. 2 January 2000.