பூதநீலகண்டம்
தோற்றம்
பூதநீலகண்டம்
वूढानीलकण्ठ | |
|---|---|
நகராட்சி | |
| ஆள்கூறுகள்: 27°46′N 85°22′E / 27.767°N 85.367°E | |
| நாடு | |
| மாநிலம் | பாக்மதி மாநிலம் |
| மாவட்டம் | காத்மாண்டு |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,07,918 |
| • இனக்குழுக்கள் | நேவாரிகள் தாமாங் பகூன் செத்திரி மகர் |
| • சமயங்கள் | இந்து பௌத்தம் |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |


பூதநீலகண்டம் (Budanilkantha), நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் உள்ள காத்மாண்டு மாவட்டத்தில், சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்த நகரம் ஆகும். தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் பூதநீலகண்டம் நகரம் உள்ளது.[1]
பூதநீலகண்டர் பெயரால் இந்நகரம் அழைக்கப்படுகிறது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூதநீலகண்டம் நகரத்தின் மக்கள்தொகை 15,421 ஆகும்.[2]
இந்நகரத்தில் பழைமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் அதிகம் காணப்படுகிறது.[3]
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]சுற்றுலாத் தலங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-01-24. Retrieved 2012-11-06.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ List of Monuments in Budanilkantha, Kathmandu
- ↑ Shivapuri Nagarjun National Park
