நேபாள ஏர்லைன்ஸ்
Appearance
| |||||||
நிறுவல் | 1958 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | பாங்காக் சுவர்ணபூமி வானூர்தி நிலையம், தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஹாங் காங் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 9 | ||||||
சேரிடங்கள் | 7 (உலகளவில்), 25 (உள்நாட்டளவில்) | ||||||
தாய் நிறுவனம் | நேபாள அரசு | ||||||
தலைமையிடம் | காட்மாண்டு | ||||||
முக்கிய நபர்கள் | சுகத் ரத்ன கன்சகர் | ||||||
வலைத்தளம் | www.nepalairlines.com.np |
நேபாள ஏர்லைன்ஸ், நேபாளத்தின் தேசிய வான்வழி விமான சேவை ஆகும். இது முன்னர் ராயல் நேபால் ஏர்லைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. இதன் தலைமையகம் காட்மாண்டுவில் உள்ளது,[1][2]. இதன் முதன்மையான தளம் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
சென்று சேரும் இடங்கள்
[தொகு]நேபாள ஏர்லைன்ஸ் விமானம் உலகளில் ஏழு இடங்களுக்கும், உள்நாட்டளவில் 25 இடங்களுக்கும் சென்று வருகிறது. இது காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து கிளம்பும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Contact Information." Nepal Airlines. Retrieved on 31 December 2011. "Head Office Contact Information NAC Building, Kantipath Kathmandu, Nepal"
- ↑ "World Airline Directory." Flight International. 23–29 March 1994. 114. "Head office: PO Box 401, RNAC Building, Kantipath, Kathmandu 711000, Nepal."