குக்குரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குக்குரி
Kukri.jpg
பரிசுப்பொருளாக வழங்கப்படும் கத்தி
வகைகத்தி
அமைக்கப்பட்ட நாடுநேபாளம்

குக்குரி (தேவநாகரி/ खुकुरी) என்பது நேபாளிகளின் நீளமான வளைந்த கத்தியாகும். இது ஒரு கருவியாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நேப்பாள மக்களின் மரபுவழி ஆயுதமாகும். மேலும் உலகின் வெவ்வேறு இராணுவங்களில் பணிபுரிந்தாலும் இக்கத்தியே இவர்களின் தேர்வாக உள்ளது.

இதுவே நேப்பாள இராணுவத்தின் சின்னமாகவும் உலகெங்கிலும் உள்ள கூர்க்கா படைகளின் சின்னமாகவும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்குரி&oldid=2732873" இருந்து மீள்விக்கப்பட்டது