பராசி மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°19′N 83°24′E / 27.32°N 83.40°E / 27.32; 83.40
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பராசி மாவட்டம்
नवलपरासी पश्चिम
மாவட்டம்
அடைபெயர்(கள்): नवलपरासी बर्दघाट सुस्ता पश्चिम
லும்பினி மாநிலத்தில் பராசி மாவட்டத்தின் அமைவிடம்
லும்பினி மாநிலத்தில் பராசி மாவட்டத்தின் அமைவிடம்
மேற்கு நவல்பராசியின் உட்பிரிவுகள்
மேற்கு நவல்பராசியின் உட்பிரிவுகள்
ஆள்கூறுகள்: 27°19′N 83°24′E / 27.32°N 83.40°E / 27.32; 83.40
நாடு நேபாளம்
மாநிலம்லும்பினி மாநிலம்
நிறுவப்பட்டது2015
நிர்வாகத் தலைமையிடம்இராமகிராமம்
அரசு
 • வகைமாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
பரப்பளவு
 • மொத்தம்634.88 km2 (245.13 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,21,058
 • அடர்த்தி510/km2 (1,300/sq mi)
நேர வலயம்நேபாள நேரம் (ஒசநே+05:45)
இணையதளம்www.ddcnawalparasi.gov.np

பராசி மாவட்டம் (Parasi District) (நேபாளி: नवलपरासी पश्चिम நேபாளத்தின் லும்பினி மாநிலத்தில் அமைந்த 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் இராமகிராமம் நகரம் ஆகும். [1]

பழைய நவல்பராசி மாவட்டத்தை 20 செப்டம்பர் 2015 அன்று இரண்டாகப் பிரித்து பராசி மாவட்டம் மற்றும் நவல்பூர் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டகள் நிறுவப்பட்டது.

இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 634.88 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் இதன் மக்கள்தொகை 3,21,058 ஆகும். individuals.[2]

மாவட்ட உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டம் 7 நகர்புற நகராட்சிகளாகவும், 4 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ள்து.[3]

நகர்புற நகராட்சிகள்[தொகு]

கிராமிய நகராட்சிகள்[தொகு]

  • சுஸ்தா
  • பல்கிநந்தன்
  • பிரதாப்பூர்
  • சரவால்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "पूर्वी नवलपरासीको नाम 'नवलपुर जिल्ला' र सदरमुकाम कावासोतीमा राख्ने निर्णय" [Decision to named Nawalpur of the East Nawalparasi and fix Headquarter at Kawasoti]. www.kantipurdaily.com (நேபாளி). KMG. 22 September 2017. 22 March 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "CITY POPULATION– statistics, maps & charts". www.citypopulation.de. 8 October 2017. 22 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "District Corrected Last for RAJAPATRA (page no. 261)" (PDF). www.mofald.gov.np. 2 March 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசி_மாவட்டம்&oldid=3101240" இருந்து மீள்விக்கப்பட்டது