சூம்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேபாளத்தில் நேபாள மாநில எண் 6-இல் சூம்லா மாவட்டத்தின் அமைவிடம்

சூம்லா மாவட்டம் (Jumla District) (நேபாளி: जुम्ला जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen, நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 6-இல் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்திய மேற்கு பிராந்தியத்தின் கர்னாலி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா நகரம் ஆகும்.

இதன் பரப்பளவு 2,531 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சூம்லா மாவட்ட மக்கள் தொகை 1,08,921 ஆகும்.[1]

நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவின் விழுக்காடு
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்.
25.3%
மான்ட்டேன்#Subalpine zone|Subalpine 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
49.7%
மான்ட்டேன் #Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடிகள்
13.9%
Snow line 5,000 மீட்டர்களுக்கு மேல் 7.3%
டிரான்ஸ்-இமாலயன் 3,000 - 6,400 மீட்டர்கள்
9,800 - 21,000 அடிகள்
3.8%

ஊர்களும் கிராமங்களும்[தொகு]

சூம்லா மாவட்டத்தின் கிராம வளர்ச்சிக் குழுக்களை காட்டும் வரைபடம்

சூம்லா மாவட்டத்தில் சந்தன்நாத் எனும் ஒரு நகராட்சியும், 27 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.


சூம்லா இராச்சியம்[தொகு]

நேபாள மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் காலத்தில் 1404-இல், கோர்க்கா இராச்சியத்துடன் சூம்லா இராச்சியம் இணைந்தது.

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 29°16′31″N 82°11′00″E / 29.27528°N 82.18333°E / 29.27528; 82.18333

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூம்லா_மாவட்டம்&oldid=2164178" இருந்து மீள்விக்கப்பட்டது