பாஞ்சதர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு நேபாளத்தின், நேபாள மாநில எண் 1-இல் மேச்சி மண்டலத்தில் உள்ள பாஞ்சதர் மாவட்டம்

பாஞ்சதர் மாவட்டம் (Panchthar district) (நேபாளி: पाँचथर जिल्लाAbout this soundListen ) கிழக்கு நேபாள நாட்டின், மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்கு பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டம் ஆகும். இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிடம் பிடிம் எனும் நகரம் ஆகும்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்சதர் மாவட்டம் 1,241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகை 1,91,817 கொண்டுள்ளது.

பாஞ்சதர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக லிம்பு , கிராதர்கள் மற்றும் பிற பழங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வகையாக தட்ப வெப்ப பகுதிகளைக் கொண்டுள்ளது.

தட்ப வெப்பப் பகுதிகள்[1] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடி
18.3%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
52.6%
climate zone 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
23.9%
மான்ட்டேன் #சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடி
4.7%
மான்ட்டேன்#புல்வெளிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடி
0.4%

கிராம வளர்ச்சி குழுக்கள் (VDCs) மற்றும் நகராட்சிகள்[தொகு]

பஞ்சதர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களும், நகராட்சிகளின் வரைபடம்
  • ஆங்கனா
  • ஆங்சாராங்
  • அம்பர்பூர்
  • பாராபா
  • சிலிங்டின்
  • சியான்தாபு
  • துர்டிம்பா
  • ஏக்டின்
  • எம்புங்
  • பலைச்சா
  • ஹங்கும்
  • குறும்பா
  • லிம்பா
  • லுங்குருபா
  • மஞ்சபுங்
  • மௌவா
  • மேமெங்
  • நாகி
  • நங்ஜிங்
  • நவாமிடாண்டா
  • ஒலேன்
  • ஒய்யம்
  • பஞ்சமி
  • பிராங்புங்
  • பௌவா சத்ரப்
  • பாக்தேப்
  • பிடிம் நகராட்சி
  • பிராங்புங்
  • ரபி
  • ராணி கௌன்
  • ராணிதர்
  • சாரங்தண்டா
  • சிடின்
  • சுபாங்
  • சையாபாரும்பா
  • தார்ப்பு
  • எங்னாம்
  • யசோக்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது horizontal tab character in |series= at position 91 (உதவி)

ஆள்கூறுகள்: 27°12′N 87°50′E / 27.20°N 87.83°E / 27.20; 87.83

Initial visibility: currently defaults to autocollapse

To set this template's initial visibility, the |state= parameter may be used:

  • |state=collapsed: {{பாஞ்சதர் மாவட்டம்|state=collapsed}} to show the template collapsed, i.e., hidden apart from its title bar
  • |state=expanded: {{பாஞ்சதர் மாவட்டம்|state=expanded}} to show the template expanded, i.e., fully visible
  • |state=autocollapse: {{பாஞ்சதர் மாவட்டம்|state=autocollapse}}
    • shows the template collapsed to the title bar if there is a {{navbar}}, a {{sidebar}}, or some other table on the page with the collapsible attribute
    • shows the template in its expanded state if there are no other collapsible items on the page

If the |state= parameter in the template on this page is not set, the template's initial visibility is taken from the |default= parameter in the Collapsible option template. For the template on this page, that currently evaluates to autocollapse.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சதர்_மாவட்டம்&oldid=3101418" இருந்து மீள்விக்கப்பட்டது