பக்தபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேபாள மாநில எண் 3-இல் பாக்மதி மண்டலத்தில் அமைந்த பக்தபூர் மாவட்டத்தின் அமைவிடம்

பக்தபூர் மாவட்டம் (Bhaktapur district) (நேபாளி: भक्तपुर जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen; நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். காத்மாண்டு சமவெளியில் பாக்மதி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாள மாநில எண் 3-இல் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் மிகவும் சிறியதாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் பக்தபூர் நகரம் ஆகும்.

பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும்.[1] எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 99.4%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 0.6%

நகராட்சிகள்[தொகு]

 • ஆனந்தலிங்கேஷ்வர் நகராட்சி
 • பக்தபூர் நகராட்சி
 • சங்குநாராயணன் நகராட்சி
 • மத்தியப்பூர் திமி நகராட்சி
 • மகாமஞ்சுஸ்ரீ – நாகர்கோட் நகராட்சி
 • சூரியவிநாயக் நகராட்சி

மாவட்டப் புள்ளி விவரங்கள்[தொகு]

 • மொத்த மக்கள் தொகை 304,651
 • ஆண்கள் 154,884
 • பெண்கள் 149,767
 • பாலின விகிதம் 103.4
 • வீடுகளின் எண்ணிக்கை 68,636
 • மாவட்டப் பரப்பளவு 119 சதுர கிலோ மீட்டர்கள்
 • மக்கள் தொகை அடர்த்தி 2,560[1][3]

சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள்[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தபூர்_மாவட்டம்&oldid=2500423" இருந்து மீள்விக்கப்பட்டது