பஜாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தின் மாநில எண் 7-இல் அமைந்த பஜாங் மாவட்டம்

பஜாங் மாவட்டம் (Bajhang District) (நேபாளி: बझाङ जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen, தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் அமைந்த மாவட்டமாகும். இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம், சேத்தி ஆற்றின் கரையில் உள்ள செயின்பூர் நகரம் ஆகும்.

பஜாங் மாவட்டம், 2011-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,95,159 மக்கள் தொகையும், 3,422 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கொண்டது. [1] திபெத் தன்னாட்சிப் பகுதி இம்மாவட்டத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 0.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 18.0%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 26.5%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் 3,000 - 4,000 மீட்டர்கள் 16.6%
மான்ட்டேன் #ஆல்பைன் புல்வெளி & தூந்திரா 4,000 - 5,000 மீட்டர்கள் 8.4%
பனிப்படலம் 5,000 மீட்டர்களுக்கும் மேல் 30.0%

நகராட்சிகளும், கிராம வளர்ச்சி சபைகளும்[தொகு]

பஜாங் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி சபைகளும், நகராட்சிகளும்

பஜாங் மாவட்டத்தில் 44 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூற்று: 29°33′N 81°12′E / 29.550°N 81.200°E / 29.550; 81.200

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜாங்_மாவட்டம்&oldid=2164414" இருந்து மீள்விக்கப்பட்டது