சுன்சரி மாவட்டம்
தோற்றம்

சுன்சரி மாவட்டம் (Sunsari District) (நேபாளி: ne:सुनसरी जिल्ला ⓘ), நேபாளத்தின் கோசி மாநிலத்தில் அமைந்த பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் இதாரி ஆகும். இதன் மற்றொரு நகரம் தரண் ஆகும். இது தெற்கு நேபாளததின் தெராய் சமவெளியில் அமைந்துள்ளது.
இம்மாவட்டம் 1,257 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 7,63,487 மக்கள் தொகையும் கொண்டது. [1]இம்மாவட்டத்தில் முக்கிய பௌத்த மற்றும் இந்துக் கோயில்கள் உள்ளது.
இம்மாவட்டத்தின் தெற்கு பகுதி, இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]| நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பளவு % |
|---|---|---|
| Lower Tropical climate | 300 மீட்டருக்கும் கீழ் | 86.6% |
| Upper Tropical | 300 - 1,000 மீட்டர்கள் | 7.8% |
| Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 2.0% |
கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்
[தொகு]
இம்மாவட்டம் ஏழு நகராட்சிகளையும், 38 கிராம வளர்ச்சிக் குழுக்களையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (PDF). Archived from the original (PDF) on 2015-02-13. Retrieved 2017-01-04.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, retrieved Nov 22, 2013