சப்தரி மாவட்டம்
Jump to navigation
Jump to search
சப்தரி மாவட்டம், நேபாள மாநில எண் 2-இல் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகமாக ராஜ்பிராஜ் என்ற நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,363 சதுர கி.மீ. இங்கு 639,284 மக்கள் வசிக்கின்றனர்.[1]
ஊர்கள்[தொகு]
- அர்னஹா
- இனர்வா புல்பரியா
- இனர்வா
- ஈடஹரீ விஷ்ணுபூர்
- ஓட்ரஹா
- ஔராஹீ
- கசன
- கஞ்சனபூர் காவிஸ்
- கபிலாஸ்
- கல்யானபூர்
- குசாஹா
- கோ. மதேபுரா
- கோய்லாடி70
- கோசபாகரி
- கட்கபூர்
- கோக்சர்பர்வ
- கோஜபூர்
- கம்ஹரியா பர்வஹா
- கோய்தீ
- கோபர் காடா
- சின்னமஸ்தா காவிஸ்
- ஜந்தௌல்
- ஜகதபூர் காவிஸ்
- ஜமுனீமதேபுரா
- ஜோகினியா-1
- ஜோகினியா-2
- ஜுதாகீ
- டாடா
- தராஹீ
- திகுலியா
- திலதீ
- தேர்ஹோதா
- திரிகோலா
- தேலியா
- திதாவா
- திமான
- தேவ்ரீ
- தேவ்ரீமருவா
- தௌலத்பூர்
- தனகடீ
- தர்மபூர் 2
- தோதனபூர்
- நர்தோ
- நேகதா
- பகரீ
- படேர்வா
- பத்தரகதா
- பாடோ
- பான்சேரா
- பிப்ரா மேற்கு
- பிப்ரா கிழக்கு
- போர்தஹா
- பிரசாபானி
- பகிரா
- பர்சேத்
- புல்காஹி
- பகதௌவா
- பதனஹா
- பத்கமா
- பனர்ஜுலா
- பனைனியா
- பனௌலாவா
- பனௌலீ
- பமஙங்கட்டி
- பர்சாயிம்
- பஸ்பலபூர்
- பஸ்பிடீ
- பாரம்ஜியா
- பிசாஹரியா
- புதேபாரசையேம்
- பேல்ஹிசபேனா
- பேல்ஹீ
- பைரவா
- போரியா
- பிரம்மபூர்
- பங்காஹா
- பாகவதபூர்
- பாரதஹ்
- புடாஹீ
- மதுபாடீ
- மனராஜா
- மலேகபூர்
- மலேட்
- மல்ஹானாமா
- மல்ஹானியா
- மஹாதேவா காவிஸ்
- மாதவபூர்
- மைனாகாடேரீ
- மைனாசகஸ்ரபஹு
- மௌவாஹா
- ராஜ்பிராஜ்
- ராமநகர்
- ராம்பூர் ஜமுவா
- ராம்பூர் மல்ஹானியா
- ராயபூர்
- ரூபநகர்
- ரௌதஹட்1
- லாலாபதி
- லோஹஜரா
- லௌனியா
- வீரபூர் பாராஹீ
- சங்கர் புரா
- சாராஸ்வர்
- சிம்ராஹா சிகியோவம்
- சிஸ்வா பேய்ஹி
- சீதாபூர்
- ஹனுமான் நகர்
- ஹர்தியா