அர்காகாஞ்சி மாவட்டம்
Appearance
அர்காகாஞ்சி மாவட்டம் (Arghakhanchi) (நேபாளி: अर्घाखाँची जिल्लाⓘ) மத்திய நேபாள நாட்டின் மேற்கு பிராந்தியத்தில், மாநில எண் 5 ந்-இல் லும்பினி பிராந்தியத்தில், மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சந்திகர்க்கா நகரம் ஆகும்.
அர்காகாஞ்சி மாவட்டத்தின் பரப்பளவு 1,193 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 197632 ஆக உள்ளது.[1] இம்மாவட்டத்தில் நேபாள மொழி அதிகம் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் அர்காகாஞ்சி மாவட்டம் பற்றிய ஊடகங்கள்