சித்வன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சித்வன் மாவட்டம் (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), நேபாளத்தின் எழுபத்தைந்து மாவட்டங்களில் ஒன்று. இது நேபாளின் பெரிய நகரான பரத்பூருக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழில் சித்வான் மாவட்டம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. நேபாளத்தில் உள்ள சித்வன் பள்ளத்தாக்கின் காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த(இதயம்), வனம் ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்வன்_மாவட்டம்&oldid=1802287" இருந்து மீள்விக்கப்பட்டது