அச்சாம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாள நாட்டின் மாநில எண் 7-இல் அச்சாம் மாவட்டத்தின் அமைவிடம்

அச்சாம் மாவட்டம் (Achham District) (நேபாளி: अछाम जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி Listen) தூர-மேற்கு நேபாள பிராந்தியத்தில், மாநில எண் 7-இல் சேத்தி மண்டலத்தில் அமைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் மங்கள்சென் ஆகும்.

அச்சாம் மாவட்டத்தின் பரப்பளவு 1692 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மொத்த மக்கள் தொகை 2,57,477 ஆகும். [1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

அச்சாம் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்

இம்மாவட்டத்தில் அறுபத்தி மூன்று கிராம வளர்ச்சிக் குழுக்கள் அமைந்துள்ளது.

நேபாள புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
27.4%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
58.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்
6,400 - 9,800 அடி
12.2%
Subalpine 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
 1.0%

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாம்_மாவட்டம்&oldid=2164074" இருந்து மீள்விக்கப்பட்டது