டோட்டி மாவட்டம்
தோற்றம்
டோட்டி மாவட்டம்
डोटी जिल्ला | |
|---|---|
மாவட்டம் | |
சைலேஸ்வரி கோயில் | |
நேபாளத்தின் தூரமேற்கு பிரதேசத்தில் டோட்டி மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தூரமேற்கு பிரதேசம் |
| தலைமையிடம் | திபாயல் சில்கதி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,11,746 |
| நேர வலயம் | ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்) |
| மொழி | டோடியாலி |
டோட்டி மாவட்டம், நேபாளத்தின் தூரமேற்கு மாநிலத்தின் 9 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் திபாயல் சில்கதி நகரம் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]டோட்டி மாவட்டம் 2,025 சதுர கிலோமீட்டர்கள் (782 sq mi) பரப்பளவு கொண்ட இதன் மக்கள் தொகை 2021ஆம் ஆண்டில் 204,831 ஆகும். 1000 ஆண்களுக்கு 1188 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.79% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.74% ஆகும். நகர்புறங்களில் 31.42% மக்கள் வாழ்கின்றனர்.[1]
இதனையும் காண்க
[தொகு]ஊர்களும் நகரங்களும்
[தொகு]இந்த மாவட்டத்தில் 50 ஊர்கள் உள்ளன. அவற்றுள் சில
- கலேனா *காடாமாண்டௌ *கானா சவுர் *காலிகாஸ்தான் *கத்திவடா *கிர்சேன் *கஞ்ஜரீ *கைராகாவுன் காஙல *சாவரா சௌதாரா *சத்திவன் *சாப்பாலீ *ஜிஜோடமாண்டௌ *லாமிகால் *கீரீசௌகா *கண்டேஸ்வர் *தோலேனி *திகாதர் *திஜாலீ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Provincial/District/Local reports: Sudurpaschim Province" (PDF). Census Nepal 2021. Central Bureau of Statistics.