உள்ளடக்கத்துக்குச் செல்

காளிகோட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 29°9′0″N 81°37′0″E / 29.15000°N 81.61667°E / 29.15000; 81.61667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் காளிகோட் மாவட்டத்தின் அமைவிடம்

காளிகோட் மாவட்டம் (Kalikot District) (நேபாளி: कालीकोट जिल्लाகேட்க), மேற்கு நேபாளத்தின், மாநில எண் 6-இல், கர்னாலி மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் மன்மா ஆகும். நேபாள மாநில எண் 6-இல் உள்ள பத்து மாவட்டங்களில் காளிகோட் மாவட்டமும் ஒன்றாகும்.

1,741 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,36,948 ஆகும். இம்மாவட்டத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் தாயின் குடும்பத்திற்கு, செப்டம்பர் 2005 முதல் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நேபாள அரசு அறிவித்துள்ளது.[1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]
நேபாள புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2] உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 3,300 அடி
1.8%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
20.6%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்
6,400 - 9,800 அடி
39.4%
மான்ட்டேன் #சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்
9,800 - 13,100 அடி
37.3%
மான்ட்டேன் #ஆல்பைன் புல்வெளி மற்றும் தூந்திர வெளி 4,000 - 5,000 மீட்டர்
13,100 - 16,400 அடி
0.8%

காளிகோட் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்கள்

[தொகு]
காளிகோட் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களை காட்டும் வரைபடம்
  • பதால்கோட்
  • பார்த்தா
  • செப்ரே
  • சில்க்காயா
  • தாகா
  • டோலாகொகே
  • ஜெலா
  • ஜுபிதா
  • கின்
  • கோட்பாடா
  • குமால்கவுன்
  • லாலூ
  • மால்கோட்
  • மன்மா
  • மேஹல்முடி
  • முக்ரஹா
  • மும்ரா
  • நானிகோட்
  • ஒடநாகு
  • பக்கா
  • போய் மகாதேவ்
  • புக்கோட்
  • ராங்கு
  • ராம்னாகோட்
  • ராஞ்சூலி
  • ரூப்சா
  • சிப்கானா
  • சுகிதயா
  • சியுனா
  • திர்ப்பு

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Country Reports on Human Rights Practices - 2005 - US Department of State
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிகோட்_மாவட்டம்&oldid=3366034" இலிருந்து மீள்விக்கப்பட்டது