லலித்பூர் மாவட்டம், நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவிலும் லலித்பூர் மாவட்டம் உள்ளது!
மத்திய நேபாளத்தின் மாநில எண் 3 - இல் அமைந்த லலித்பூர் மாவட்டம்
பதான் அரண்மனை சதுக்கம், லலித்பூர்

லலித்பூர் மாவட்டம் (நேபாளி: ललितपुर जिल्लाAbout this soundListen , நேபாள நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 3-இல் அமைந்துள்ள பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லலித்பூர் நகரம் ஆகும்.

லலித்பூர் மாவட்டம் 385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 468,132 மக்கள் தொகையும் கொண்டது. [1][2] லலித்பூர் மாவட்டம், காட்மாண்டு சமவெளியின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பிற இரண்டு மாவட்டங்கள் காத்மாண்டு மாவட்டம் மற்றும் பக்தபூர் மாவட்டம் ஆகும்.[3]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளத்தின் நிலவியல்#தட்ப வெப்பம்[4] உயரம் பரப்பளவு விழுக்காடு
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
9.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
79.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
10.8%

நிர்வாகம்[தொகு]

நகராட்சிகள்[தொகு]

லலித்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்
  • லலித்பூர் நகராட்சி
  • மகாலட்சுமி நகராட்சி
  • பாஜ்ராவராகி நகராட்சி
  • கார்யவிநாயக் நகராட்சி
  • கோதாவரி நகராட்சி

கிராம வளர்ச்சி குழுக்கள் (VDC)[தொகு]

லலித்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள 40 கிராம வளர்ச்சி குழுக்கள் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Planning Commission Secretariat, Central Bureau of Statistics. Nepal".
  2. "STATISTICAL YEAR BOOK OF NEPAL - 2011".
  3. http://census.gov.np/images/pdf/Preliminary%20Leaflet%202011.pdf
  4. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 27°40′N 85°19′E / 27.667°N 85.317°E / 27.667; 85.317