இலக்குமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45: வரிசை 45:


===எட்டு திருமகள் வடிவங்கள் (அஷ்ட லட்சுமிகள்)===
===எட்டு திருமகள் வடிவங்கள் (அஷ்ட லட்சுமிகள்)===
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது [[ஆதிலட்சுமி]], [[தான்ய லட்சுமி]], [[தைரிய லட்சுமி]], [[கஜ லட்சுமி]], [[சந்தான லட்சுமி]], [[விஜயலட்சுமி]], [[வித்யா லட்சுமி]], [[தன லட்சுமி]] என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.


===16 வடிவங்கள்===
===16 வடிவங்கள்===

08:29, 10 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

திருமகள்
ரவி வர்மாவின் திருமகள் ஓவியம்
தேவநாகரிलक्ष्मी
சமசுகிருதம்lakṣmī
வகைதேவி (முத்தேவியர்)
இடம்வைகுந்தம், திருப்பாற்கடல்
துணைதிருமால்

திருமகள் அல்லது இலக்குமி அல்லது பொதுவழக்கில் லட்சுமி (Lakshmi) இந்துக்களின் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

சொல்லிலக்கணம்

திருமகள் என்ற பெயரானது ஸ்ரீதேவி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு இணையான சொல்லாக கூறப்படுகிறது. இலட்சுமி, அலைமகள் என பல்வேறு பெயர்களில் திருமகள் அறியப்படுகிறார்.

தோற்றம் மற்றும் புராணம்

அமுதம் வேண்டி தேவர்களும், அசூரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக திருமகளும் வந்தார்.

பெயர்கள்

  • பத்மா: தாமரையில் வசிப்பவள்
  • கமலா: தாமரையில் வசிப்பவள்
  • பத்மப்பிரியா: தாமரையை விரும்புகின்றவள்
  • பத்மசுந்தரி: தாமரையைப் போல அழகானவள்
  • விஷ்ணுப்பிரியா: திருமாலை விரும்புகின்றவள்

ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஸ்ரீதேவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

படிமவியல்

திருமகள் வடிவங்கள்

திருமகளின் வடிவங்களாக அட்ட இலட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எட்டு திருமகள் வடிவங்கள் (அஷ்ட லட்சுமிகள்)

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

16 வடிவங்கள்

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.[சான்று தேவை]

திருமகள் விழாக்கள்

வழிபாடு

மந்திரங்கள்

  • ஸ்ரீசூக்தம் [1][2]
  • அஷ்டலட்சுமி தோத்திரம்
  • லலிதா சகஸ்ரநாமம்

கோயில்கள்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. ஸ்ரீ சூக்தம்
  2. Sri Suktam

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமி&oldid=2414266" இலிருந்து மீள்விக்கப்பட்டது