ஜெனார்தனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெனார்தனன் (Janardana) (சமசுகிருதம்: जनार्दन IAST /janārdana/) விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். இப்பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 126-வது வரிசையில் உள்ளது.[1] மேலும் மகாபாரதத்தில், கிருஷ்ணனும் ஜெனார்தனன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

ஜெனார்தனன் என்ற பெயருக்குத் தீயவர்களைத் தண்டிப்பவர் என்றும், தன் மீது பக்தி கொண்டவர்களுக்கு வெற்றியும், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலையும் அளிப்பவர் என்றும் பொருள்.

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-10-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-11-20 அன்று பார்க்கப்பட்டது.
  • Sri Vishnu Sahasranama: With Text, Transliteration, Translation and Commentary of Śrī Śankarācārya By Śaṅkarācārya and Swami Tapasyananda. Sri Ramakrishna Math, 1986, commentary by Sri Sankaracharya, translated by Swami Tapasyananda.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனார்தனன்&oldid=3573333" இருந்து மீள்விக்கப்பட்டது