யசோதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யசோதை, இந்துத் தொன்மக் கதைகளின் படி, நந்தரின் மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். வசுதேவர் கிருட்டிணன் பிறந்ததும் அவனது மாமன் கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை கோகுலத்தில் இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே பலராமரையும் சுபத்திரையையும் வளர்த்தார்.

உசாத்துணை[தொகு]

  • பாகவத புராணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதை&oldid=2577418" இருந்து மீள்விக்கப்பட்டது