ரோகிணி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரோகிணி தேவி (Rohini Devi), வசுதேவரின் முதல் மனைவி ஆவார். ரோகிணிக்கு வசுதேவர் மூலம், பலராமன் மற்றும் சுபத்திரை என்ற மக்கள் பிறந்தனர். வசுதேவருக்கும் இரண்டாம் மனைவியான தேவகிக்கும் பிறந்தவர்தான் கிருட்டிணன்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_தேவி&oldid=2577424" இருந்து மீள்விக்கப்பட்டது