கோபியர்
Appearance
கோபியர் (Gopi) ( சமசுகிருதம் (गोपी) இந்து தொன்மவியலில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் பெண்களை கோபிகைகள் என்பர். பாகவத புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக் கூட்டத்தை மேய்ப்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.[1] கோபிகைப் பெண்களில் ராதை, ஸ்ரீகிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவள்.
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- The Residents of Eternal Vrindavana (including Srimati Radharani & the Gopis)
- The Eight Main Gopis (Asta Sakhis)
- Deity Gallery: Radha-Madhava & the Eight Gopis பரணிடப்பட்டது 2006-05-24 at the வந்தவழி இயந்திரம்
- Diagram of the Yoga Pitha in Vrindavana பரணிடப்பட்டது 2005-09-22 at the வந்தவழி இயந்திரம்
- Srimati Radharani and other Personalities பரணிடப்பட்டது 2009-03-22 at the வந்தவழி இயந்திரம்