பௌண்டரக வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பௌண்டரக வாசுதேவன் (Paundraka Vasudeva) பாகவத புராணத்தில் கூறப்படும் ஒரு கதை மாந்தர் ஆவார். ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன், வாசுதேவனைப் போன்று உடையணிகள் பூண்டு, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான்.[1] இறுதியில் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pauṇḍraka, the False Vāsudeva
  2. "Srimad Bhagavatam Canto 10 Chapter 66". Archived from the original on 21 பெப்பிரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2014.
  3. (மகாபாரதம் 7:90)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌண்டரக_வாசுதேவன்&oldid=3801623" இலிருந்து மீள்விக்கப்பட்டது