உள்ளடக்கத்துக்குச் செல்

சூரசேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரசேனர் (Shurasena) யது குல சூரசேன நாட்டின் (தற்கால மதுரா) அரச குடும்பத்தினன். [1][2][3] சூரசேனர் கிருஷ்ணரின் தந்தை வழி தாத்தா ஆவார். சூரசேனரின் மகன் வசுதேவர், கம்சனின் தங்கையான தேவகி மற்றும் ரோகிணி தேவி ஆகியோரின் கணவர் ஆவார். மேலும் பாண்டவர்களின் தாயான குந்தி சூரசேனரின் மகளாவார்.

இவரின் மகனாக வசுதேவர் – தேவகிக்கும் பிறந்தவரே கிருட்டிணன் ஆவார். வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணிக்குப் பிறந்தவர்களே பலராமன் மற்றும் சுபத்திரை ஆவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "During the Mahabharata age the region around Mathura was ruled by the Surasena dynasty." The Quarterly Review of Historical Studies, By Institute of Historical Studies (Calcutta, India),Published by Institute of Historical, Studies., 1983, Item notes: v.22, Original from the University of Michigan, Digitized 29 Aug 2008
  2. "Surasena was a Yadava. One of his descendants could, therefore, call himself a Yadava or a Surasena as he liked..." Chauhān Dynasties: A Study of Chauhān Political History, Chauhān Political Institutions, and Life in the Chauhān Dominions, from 800 to 1316 A.D., By Dasharatha Sharma, pp 103, Published by Motilal Banarsidass, 1975
  3. Tales From the Mahabharat, pp31, By B.K. Chaturvedi, Published by Diamond Pocket Books (P) Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-288-1228-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-288-1228-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரசேனர்&oldid=3801509" இலிருந்து மீள்விக்கப்பட்டது