ஜெகந்நாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகந்நாத்
Jagannath during 2011.jpg
ஜெகந்நாதர் மர விக்கிரகம்
வகைகௌடிய வைணவம்
இடம்நீலமலை
மந்திரம்ஓம் ஜெகந்நாதாயா நமோ
ஆயுதம்சுதர்சன சக்கரம்
சகோதரன்/சகோதரிபலராமர் மற்றும் சுபத்திரை

ஜெகன்நாத் (Jagannath) (ஒரியா: ଜଗନ୍ନାଥ, கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார். ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது.[1][2][3] ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார். புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை, கால்கள் இன்றி, பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. [4][5][6][7] ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்-சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pradhan, Atul Chandra (June 2004). "Evolution of Jagannath Cult". Orissa Review: 74–77. http://www.orissa.gov.in/e-magazine/Orissareview/jun2004/englishpdf/evolution2.pdf. பார்த்த நாள்: 21 October 2012. 
  2. Miśra 2005, ப. 97, chapter 9, Jagannāthism.
  3. Patnaik, Bibhuti (3 July 2011). "My friend, philosopher and guide". The Telegraph. http://www.telegraphindia.com/1110703/jsp/orissa/story_14191152.jsp. 
  4. Eschmann, Kulke & Tripathi 1978, ப. 31–98.
  5. Rajaguru 1992.
  6. Miśra 2005, ப. 99, chapter 9, Jagannāthism.
  7. Ray 2007, ப. 151.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jagannath
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாதர்&oldid=3674400" இருந்து மீள்விக்கப்பட்டது