கோபியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கோபிகை பெண்களுடன் குழல் ஊதும் கிருஷ்ணர்
கோபிகையர்களுடன் கிருஷ்ணரின் ராசலீலா, பிரேம் மந்திர், பிருந்தாவனம்

கோபியர் (Gopi) ( சமசுகிருதம் (गोपी) இந்து தொன்மவியலில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் பெண்களை கோபிகைகள் என்பர். பாகவத புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக் கூட்டத்தை மேய்ப்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.[1]. கோபிகைப் பெண்களில் ராதை, ஸ்ரீகிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவள்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.himalayanacademy.com/readlearn/basics/four-sects

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gopis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபியர்&oldid=3801539" இலிருந்து மீள்விக்கப்பட்டது