உள்ளடக்கத்துக்குச் செல்

சாரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரங்கம் என்பது திருமால் வில்லின் பெயராகும். இதனை ஏந்தியமையால் திருமால் சாரங்கன் என்றும், சாரங்கபாணியென்றும் அறியப்பெறுகிறார். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் சாரங்கத்தின் அம்சமாக அறியப்பெறுகிறார். [1]

சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள வில். சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் இந்த நாலோடு ஐந்தாக வில்லும் சேர்த்தே பஞ்சாயுத ஸ்தோத்ரம் மற்றும் தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என ஆண்டாள் திருப்பாவையிலும் குறிப்பிடப்படுகின்றது.[2]

காண்க[தொகு]

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21790[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "தெய்வங்களின் வில்கள்". தெய்வத்தின் குரல். பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரங்கம்&oldid=3243668" இலிருந்து மீள்விக்கப்பட்டது