உள்ளடக்கத்துக்குச் செல்

கௌமோதகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமாலின் பின் வலக்கையில் கௌமோதகி ஆயுதம்

கௌமோதகி (சமஸ்கிருதம்: कौमोदकी; ஆங்கிலம்: Kaumodaki; பொருள்: "மனத்தைக் கவர்பவர்") என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும்.[1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]

ஆதாரம்

[தொகு]
  1. தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌமோதகி&oldid=4086449" இலிருந்து மீள்விக்கப்பட்டது