மகாலட்சுமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாலட்சுமி
இயக்கம்ஆர். ராமமூர்த்தி
தயாரிப்புஸ்ரீ பாண்டுரங்கா புரொடக்சன்ஸ்
எம். பண்டரிபாய்
கதைஜி. வி. ஐயர்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். வி. சகஸ்ரநாமம்
பாலாஜி
மனோகர்
வி. ஆர். ராஜகோபால்
டி. எஸ். பாலையா
பண்டரிபாய்
மைனாவதி
எஸ். என். லட்சுமி
பத்மினி பிரியதர்சினி
எம். எஸ். எஸ். பாக்கியம்
வெளியீடுஏப்ரல் 22, 1960
நீளம்15597 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகாலட்சுமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ராமமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், பாலாஜி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலட்சுமி_(திரைப்படம்)&oldid=3802588" இலிருந்து மீள்விக்கப்பட்டது