காசி விசாலாட்சி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசி விசாலாட்சி கோயில்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Uttar Pradesh" does not exist.
ஆள்கூறுகள்:25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E / 25.30889; 83.01083ஆள்கூறுகள்: 25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E / 25.30889; 83.01083
பெயர்
வேறு பெயர்(கள்):வாரணாசியில் உள்ள சக்தி பீடம்
பெயர்:விசாலாட்சி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:வாரணாசி
அமைவு:மிர் படித்துறை, வாரணாசி
கோயில் தகவல்கள்
மூலவர்:விசாலாட்சி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில்

காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple or Vishalakshi Gauri Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது.

சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது.

முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இருதேவியர்களும் வேறுபட்டு காட்சியளிக்கின்றனர்.[3]

பெயர்க் காரணம்[தொகு]

விசாலாட்சி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள். காசி விசாலாட்சியின் பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

திருப்பணி[தொகு]

1971-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் விசாலாட்சி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.[4][5]

திருவிழாக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  1. சக்தி பீடங்கள்
  2. ஆதி சக்தி பீடங்கள்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Eck 1982, பக். 229.
  2. Varanasi Temples
  3. P. Arundhati (1 January 2001). Annapurna: A Bunch of Flowers of Indian Culture. Concept Publishing Company. பக். 17–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-897-4. https://books.google.com/books?id=cfK2LoH_j54C&pg=PA18. பார்த்த நாள்: 19 November 2012. 
  4. Eck 1982, பக். 173.
  5. V. K. Subramanian (1 January 2003). Art Shrines Of Ancient India. Abhinav Publications. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-431-8. https://books.google.com/books?id=LcMhnC9sYS8C&pg=PA30. பார்த்த நாள்: 20 November 2012. 

மேற்கோள்கள்[தொகு]