லலிதா படித்துறை
Appearance
லலிதா படித்துறை | |
---|---|
உள்ளூர் பெயர் இந்தி: ललिता घाट | |
லலிதா படித்துறையின் முன்பக்கக் காட்சி | |
அமைவிடம் | வாரணாசி |
ஆள்கூற்றுகள் | 25°18′36″N 83°00′48″E / 25.310013°N 83.013276°E |
ஏற்றம் | 73.9 மீட்டர் |
நிறுவப்பட்டது | 1800-1804 |
நிறுவனர் | நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா |
கட்டப்பட்டது | 19-ஆம் நூற்றாண்டு |
நிர்வகிக்கும் அமைப்பு | வாரணாசி மாநகராட்சி |
உரிமையாளர் | வாரணாசி மாநகராட்சி |
வாரணாசியில் லலிதா காட் படித்துறையின் அமைவிடம் |
லலிதா காட் அல்லது லலிதா படித்துறை (Lalita Ghat) (இந்தி: ललिता घाट) வாரணாசி புனித நகரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பல படித்துறைகளில் ஒன்றாகும். இதனை 1800 - 1804 ஆண்டுகளில் நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் இப்படித்துறையை நிறுவி, தமது குல தெய்வமான லலிதாம்பிகைக்கு அர்பணித்தார்.[1]
அமைவிடம்
[தொகு]லலிதா படித்துறை வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில், மணிகர்ணிகா படித்துறைக்கு தென்மேற்கில் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் வாராணசி தொடருந்து நிலையத்திலிருந்து 3.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History". Varanasi.org. http://www.varanasi.org.in/lalita-ghat. பார்த்த நாள்: 9 Aug 2015.