துளசி மானச கோயில்
துளசி மானஸ் மந்திர் (இந்தி: तुलसी मानस मंदिर) (a.k.a. Tulsi Manas Mandir) இந்துக் கடவுளான இராமனுக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ளது.
துளசிதாசர் (1532–1623 இயற்றிய ராமசரிதமானஸ் எனும் இராமாயண காவியத்தை இக்கோயில் தற்போது அமைந்த இடத்தில் 16வது நூற்றாண்டில் இந்தி மொழியின் வட்டார வழக்கான அவதி மொழியில் எழுதினார்.[1][2]அவதி மொழியில் எழுதப்பட்ட இராமாயணத்திற்கு துளசி சரித மானஸ் பெயரிடப்பட்டது. [3][4][5]
1964-இல் பிர்லா குடும்பத்தினர் வாரணாசியில் துளசிதாசர் இராமாயண காவியம் எழுதிய அதே இடத்தில் துளசி சரித மானஸ் கோயிலை எழுப்பினர்.[1]
அமைவிடம்
[தொகு]வாரணாசி நகரத்தில் அமைந்த துளசி மானஸ் கோயில், சங்கட் மோச்சன் சாலையிலிருந்து 250 மீட்டர் தொலைவிலும், துர்கா குண்டிலிருந்து 700 மீட்டர் தொலைவிலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து வடக்கே 1.3 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tulsi Manas Mandir". Varanasi.org. http://www.varanasi.org.in/tulsi-manas-mandir-temple-Varanasi. பார்த்த நாள்: Mar 2015.
- ↑ K.B. Jindal (1955), A history of Hindi literature, Kitab Mahal,
... The book is popularly known as the Ramayana, but the poet himself called it the Ramcharitmanas i.e. the 'Lake of the Deeds of Rama'
- ↑ "History". bharatonline.com. http://www.bharatonline.com/uttar-pradesh/travel/varanasi/tulsi-manas-mandir.html. பார்த்த நாள்: Mar 2015.
- ↑ Vālmīki, Robert P. Goldman (1990). The Rāmāyaṇa of Vālmīki: An Epic of Ancient India. Vol. 1. Princeton University Press. pp. 14–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-01485-X.
- ↑ "Tulsi Manas Temple". Varanasi City website. http://www.varanasicity.com/temples/tulsi-manas-mandir.html. பார்த்த நாள்: Mar 2015.
- ↑ "Location". Google Maps. https://www.google.co.uk/maps/dir//Shri+Satya+Narayan+Tulsi+Manas+Mandir,+Durga+Kund+Sankat+Mochan+Rd,+Near+Jalan,+Durga+Kund,+Tulsi+Manas+Mandir+Colony,+Naria,+Varanasi,+Uttar+Pradesh+221005,+India/@25.2799202,83.0002224,14z/data=!4m9!4m8!1m0!1m5!1m1!1s0x398e31f3a5a3f463:0xd69495ede9e8c29f!2m2!1d83.000395!2d25.28722!3e0. பார்த்த நாள்: Mar 2015.