காசி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
இடம்காசி இரயில்வே நிலைய சாலை, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
இந்தியா
அமைவு25°19′39″N 83°01′53″E / 25.327494°N 83.031522°E / 25.327494; 83.031522
உயரம்81.268 மீட்டர் (266.6 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடங்கள்
Train operatorsவடக்கு மண்டலம்
இணைப்புக்கள்கை-ரிக்‌ஷா, ஆட்டோ, பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on-ground station)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKEI
இந்திய இரயில்வே வலயம் வடக்கு இரயில்வே மண்டலம்
இரயில்வே கோட்டம் லக்னோ கோட்டம்
பயணக்கட்டண வலயம்வடக்கு இரயில்வே மண்டலம்
அமைவிடம்
Kashi railway station is located in Varanasi district
Kashi railway station
Kashi railway station
Location within Varanasi district

காசி தொடருந்து நிலையம் (Kashi railway station) வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவிலும், முகல்சராய் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கில் 11 கிலோ மீட்டர் தொலைவிலும், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு தென்கிழக்கே 26 கிலோ மீட்டர் தொலைவிலும், வாரணாசி நகரத்திற்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

காசி தொடருந்து நிலையம் வழியாக ஜம்மு, கொல்கத்தா, அகமதாபாத், பாட்னா, மும்பை, அசன்சோல், தன்பாத், புது தில்லி, புரி, அமிர்தசரஸ், ராஞ்சி, சம்பல்பூர், பைசாபாத், அயோத்தி போன்ற நகரகளுக்கு தொடருந்துகள் நின்று செல்கிறது.[2][3] [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]