ரவிதாசர் படித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துறவி ரவிதாசர் படித்துறை
படித்துறையில் அமைந்துள்ள துறவி ரவிதாசர் சமாராக பூங்கா
அமைவிடம்
நாடு:இந்தியா
ஆள்கூறுகள்:25°17′1.049″N 83°0′32.825″E / 25.28362472°N 83.00911806°E / 25.28362472; 83.00911806ஆள்கூறுகள்: 25°17′1.049″N 83°0′32.825″E / 25.28362472°N 83.00911806°E / 25.28362472; 83.00911806
கோயில் தகவல்கள்

துறவி ரவிதாசர் படித்துறை வாரணாசியின் தெற்கே அமைந்துள்ள மிகப்பெரிய படித்துறை ஆகும். [1] வாரணாசியின் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு, இது ஒரு முக்கியமான ரவிதாசிய மத இடமாக அறியப்படுகிறது. "துறவி ரவிதாசர் சமாராக பூங்கா" என்று அழைக்கப்படும் பூங்கா ஒன்று 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2] [3] [4]

2008 பிப்ரவரியில் இந்த படித்துறை உருவாக்கப்பட்டது.[5] [6] ரவிதாசரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வாரணாசியில் உள்ள சீர் கோவர்தன்பூர் கிராமக் கோவிலில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. [7] மேலும் இந்திய அரசு இதை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டில் ரவிதாசரின் 631வது பிறந்த நாள் அன்று துறவி ரவிதாசர் கோவிலிலிருந்து தங்கப் பல்லக்கு ஊர்வலத்துடன் அப்போதைய முதல்வர் மாயாவதி குமாரி தொடங்கி வைத்தார்.[8] [9]

சுற்றுலா[தொகு]

சூடேற்றப்பட்ட ஹீலியம் வாயு நிம்பிய பலூன் சவாரி வசதி இங்குள்ளது.[10] இந்தப் படித்துறை பொழுதுபோக்குக்காகவும், தேவ் தீபாவளி, கங்கை மகோத்சவம் போன்ற பண்டிகைகளிலும் பயணிகள் அடிக்கடி வருகை தரும் படித்துறைகளில் ஒன்றாகும்.[11] இந்தப் படித்துறை, வாரணாசியின் துறவி ரவிதாசர் ஜனம் அஸ்தானி கோயிலிருந்து கிட்டத்தட்ட 13 நிமிட பயணத்தில் உள்ளது.[12] குரு ரவிதாசரின் பக்தர்களால் இந்த இடம் மத சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமானது. [13]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ganga Mahotsav venue shifts to Sant Ravidas Ghat". The Times of India. 11 November 2013. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "In Varanasi, 25 acres are being acquired for a Sant Ravidas Park". India Today. 28 July 1997. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The four went to Sant Ravidas Park and then to the Sant Ravidas ghat". Indian Express. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "The sites from where samples were picked included Ravidas Park". The Times of India. 21 May 2010. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "UP Chief Minister said she would provide Rs twenty crore to complete the construction of a ghat along the banks of the Ganga to be named after the 14th century saint Ravidas at Nagwa". dna. 21 February 2008. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Uttar Pradesh Chief Minister Mayawati unveils the golden Palanquin, brought from Jalandhar, during her visit at Sant Ravidas Temple, in Varanasi on Thursday". Photogallery. 22 February 2008. 24 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Maya's golden 'palki' reaches Varanasi". www.oneindia.com. 20 February 2008. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. Rai, Manmohan; Bureau, ET (22 February 2016). "Mayawati government took steps to honour and highlight the role of Sant Ravidas, like renaming Bhadohi to Sant Ravidas Nagar, constructing a Ravidas Ghat and Park in Varanasi and installing his statue there, building a Ravidas College in Faizabad and constituting an award in his name". The Economic Times. 24 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Ravidas Ghat - Just a step away". The Times of India. 2009-06-23. 2015-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  10. IANS (16 June 2012). "U.P. plans to woo tourists with new attractions". The Hindu. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  11. "UP CM Akhilesh Yadav likely to inaugurate Ganga Mahotsav in Varanasi on Nov 22". I am in DNA of India (லத்தின்). 27 August 2015. 15 December 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Ravidas Ghat to Shri Guru Ravidass Janam Asthan Mandir". Ravidas Ghat to Shri Guru Ravidass Janam Asthan Mandir. 5 October 2015. 20 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  13. "आज रविदास घाट पर होगा समाजसेवियों का samman". dainikbhaskar (இந்தி). 22 February 2016. 27 February 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ravidas Ghat
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிதாசர்_படித்துறை&oldid=3322741" இருந்து மீள்விக்கப்பட்டது