உள்ளடக்கத்துக்குச் செல்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் கட்டம்
தயாரிப்பு
நடிப்புகீழே பார்
கலையகம்
விநியோகம்
வெளியீடு2016–2019
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (11 படங்கள்):
$2.294–2.403 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (11 படங்கள்):
$13.505 பில்லியன்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம் என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும்.

இந்த மூன்றாம் கட்டம் 2016 இல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் வெளியீட்டில் தொடங்கி 2019 இல் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் வெளியீட்டில் முடிந்தது. இதில் 2018 இல் வெளியான மகாசங்கம படமாக அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் மற்றும் அதன் தொடர்ச்சியாக 2019 இல் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் வெளியிடப்பட்டது. இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் ஆகிய படங்களை என்பவர் தயாரிக்க, மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் படத்திற்காக இசுடீபன் பிரவுசர்ட் ஆகியோருடன் இணைந்து கேவின் பிகே என்பவர் ஒவ்வொரு படத்தையும் தயாரித்துள்ளார். இந்த மூன்றாம் கட்டத்தில் மொத்தம் பதினொரு படங்கள் வெளியாகி, பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, உலகளாவில் $13.5 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்று வெற்றி பெற்றது. 2019 இல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

நடிகர்களான கிறிஸ் எவன்ஸ் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் இந்த கட்டத்தில் அதிகம் தோன்றின நடிகர்கள் ஆவார்கள். இந்த மூன்றாம் கட்டத்தில் பதினோரு படங்களில் ஐந்து படங்களில் நடித்தனர் அல்லது கௌரவத் தோற்றத்தில் தோன்றினார்கள். மார்வெல் இசுடியோசு நிறுவனம் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மூன்று போலித்தனமான குறும்படங்களை உருவாக்கியது, அதே நேரத்தில் ஒவ்வொரு திரைப்படமும் டை-இன் வரைகதை புத்தகங்களைப் பெற்றது. இந்த மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம், முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் ஆகியவை தி இன்பினிட்டி சாகாவாக உருவாக்கப்பட்டது.

வளர்ச்சி

[தொகு]

அக்டோபர் 28, 2014 அன்று மார்வெல் இசுடியோசு தலைவர் கேவின் பிகே என்பவர் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), தோர்: ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2017), கேப்டன் மார்வெல் (2018), இன்குமன்சு (2018), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் பகுதி 1 மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் பகுதி 2 (2019) போன்ற திரைப்படங்கள் மார்வெல் திரைப் பிரபஞ்சம் மூன்றாம் கட்டத்தின் கீழ் வெளியாகும் என ஹாலிவுட்டில் உள்ள எல் கேபிடன் திரையரங்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

2014 இல் 'சோனி பிக்சர்ஸ் ஹேக்' செய்யப்பட்டதைத் தொடர்ந்து இசுபைடர் மேனைப் பகிர்ந்து கொள்வது குறித்து சோனியும் மார்வெலும் உரையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் இசுபைடர் மேனின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்த மார்வெல் விரும்பியது. அதன்பின் எதிர்காலத்தில் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதைத் தொடரவும், அதே நேரத்தில் சோனி ஆக்கப்பூர்வமான கட்டுப்பாட்டை வைத்திருக்கவும், இசுபைடர் மேன் திரைப்படங்கள் மற்றும் வழிதொடர்களை பயன்படுத்தவும் மார்வெல் அனுமதித்தது.

பிப்ரவரி 9, 2015 அன்று இசுபைடர் மேன் படத்தை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் தோன்ற அனுமதிக்க சோனி பிக்சர்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்து, மார்வெல் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு இடுகையையும் வெளியிட்டது. ஜூன் மாதத்தில் நடிகர் டாம் ஹாலண்ட் என்பவர் பீட்டர் பார்க்கர் / ஸ்பைடர் மேன் ஆக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் அவர் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்திலும், அடுத்து சோனி நிறுவனத்தின் இசுபைடர் மேன் படமான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) என்ற படத்திலும் நடித்தார். மூன்றாம் கட்டத்தில் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) ஆகியவை சேர்க்கப்பட்டது. பின்னர் தோர்: ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2018) மற்றும் கேப்டன் மார்வெல் (2019 ஆகியவற்றுக்கான தேதி மாற்றங்களுக்கு வழிவகுத்தது. வெளியீட்டு அட்டவணையில் இருந்து 'இன்குமன்சு' படம் அகற்றப்பட்டது. இருப்பினும் அது முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை. பின்னர் 'இன்குமன்சு' என்பது 8 அத்தியாயங்களுடன் தொடராக தயாரித்து ஏபிசி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஜூலை 2016 இல் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - பகுதி 1 என்று பெயரிடப்பட்ட படம் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் என மறுபெயரிடப்பட்டது. அதே சமயம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகும் வரை, அது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் எனத் தெரியவரும் வரை அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - பகுதி 2 பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படம் வெளியான திகதி இயக்குநர் திரைக்கதை தயாரிப்பாளர்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் 6 மே 2016 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[1] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி கேவின் பிகே
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 4 நவம்பர் 2016 இசுகாட் டெரிக்சன்[2] ஜான் இசுபைட்சு, இசுகாட் டெரிக்சன், சி. ரொபேர்ட் கார்கில்
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 5 மே 2017 ஜேம்ஸ் கன்[3] ஜேம்ஸ் கன்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் 7 ஜூலை 2017 ஜோன் வாட்ஸ்[4] ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிஸ் டேலி, ஜான் வாட்ஸ் & கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் கேவின் பிகே, அமி பாஸ்கல்
தோர்: ரக்னராக் 3 நவம்பர் 2017 தைகா வைதிதி[5] எரிக் பியர்சன், கிரேக் கைல், கேவின் பிகே, கிறிஸ்டோபர் யோஸ்டு
பிளாக் பான்தர் 16 பிப்ரவரி 2018 ரையன் கூக்லர்[6] ரியான் கோக்லர், ஜோ ராபர்ட் கோல்
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் 27 ஏப்ரல் 2018 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[7] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் 6 ஜூலை 2018 பெய்டன் ரீட்[8] கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ், பால் ருத், ஆண்ட்ரூ பாரர், கேப்ரியல் பெராரி கேவின் பிகே, ஸ்டீபன் பிரவுசர்ட்
கேப்டன் மார்வெல் 8 மார்ச் 2019 அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[9] அன்னா போடன் மற்றும் ரியான் புளெக், ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட் கேவின் பிகே
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 26 ஏப்ரல் 2019 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் 2 ஜூலை 2019 ஜோன் வாட்ஸ் கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் கேவின் பிகே, அமி பாஸ்கல்

நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்

[தொகு]
கதாபாத்திரம் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்
(2016)
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
(2016)
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2
(2017)
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்
(2017)
தோர்: ரக்னராக்
(2017)
பிளாக் பான்தர்
(2018)
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்
(2018)
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்
(2018)
கேப்டன் மார்வெல்
(2019)
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
(2019)
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்
(2019)
அன்ஸின்ட் ஒன் டில்டா இசுவிண்டன் டில்டா இசுவிண்டன்
புரூஸ் பேனர்
ஹல்க்
மார்க் ருஃப்பால்லோ மார்க் ருஃப்பால்லோ மார்க் ருஃப்பால்லோ மார்க் ருஃப்பால்லோ
பக்கி பார்ன்ஸ்
விண்டேர் சோல்டயர்/வைட் வோல்ப்
செபாஸ்டியன் இஸ்டான் செபாஸ்டியன் இஸ்டான் செபாஸ்டியன் இஸ்டான் செபாஸ்டியன் இஸ்டான்
கிளின்ட் பார்டன்
ஹாக்ஐ
ஜெரமி ரெனர் ஜெரமி ரெனர்
கரோல் டான்வர்ஸ்
கேப்டன் மார்வெல்
பிரி லார்சன்
டிராக்ஸ் டேவ் பாடிஸ்டா டேவ் பாடிஸ்டா டேவ் பாடிஸ்டா
நிக் ப்யூரி சாமுவேல் எல். ஜாக்சன் சாமுவேல் எல். ஜாக்சன்
காமோரா ஜோ சல்டனா ஜோ சல்டனா ஜோ சல்டனா
குரூட் வின் டீசல்குரல் வின் டீசல்குரல் வின் டீசல்குரல்
ஹெய்ம்டால் இட்ரிசு எல்பா இட்ரிசு எல்பா
மரியா ஹில் கோபி ஸ்மல்டேர்ஸ் கோபி ஸ்மல்டேர்ஸ்
ஹரோல்ட் "ஹேப்பி" ஹோகன் ஜான் பெவ்ரோ ஜான் பெவ்ரோ
ரோஜர் ஹாரிங்டன் மார்டின் இஸ்டார் மார்டின் இஸ்டார்
மிச்செல்லே 'எம்.ஜே' ஜெண்டயா ஜெண்டயா
கிராக்லின் சீன் கன் சீன் கன்
காஸ்ஸி லாங் ஆபீ ரைடர் போர்ட்சன் எம்மா புர்மன்
ஸ்காட் லாங்
ஆன்ட் மேன்
பால் ருத் பால் ருத் பால் ருத்
நெட் லீட்ஸ் ஜேக்கப் படலோன் ஜேக்கப் படலோன் ஜேக்கப் படலோன்
லோகி டாம் ஹிடில்ஸ்டன் டாம் ஹிடில்ஸ்டன் டாம் ஹிடில்ஸ்டன்
மன்டிஸ் போம் கிளெமென்டிப் போம் கிளெமென்டிப் போம் கிளெமென்டிப்
வாண்டா மாக்சிமோஃப் எலிசபெத் ஓல்சென் எலிசபெத் ஓல்சென் எலிசபெத் ஓல்சென்
எம்'பாகு வின்ஸ்டன் துயூக் வின்ஸ்டன் துயூக்
நெபுலா கரேன் கில்லன் கரேன் கில்லன் கரேன் கில்லன்
ஓகோயே டானாய் குரைரா டானாய் குரைரா
மே பார்க்கர் மரிசா டோமே மரிசா டோமே மரிசா டோமே
பீட்டர் பார்க்கர்
ஸ்பைடர் மேன்
டாம் ஹாலண்ட் டாம் ஹாலண்ட் டாம் ஹாலண்ட் டாம் ஹாலண்ட்
வர்ஜீனியா "பெப்பர்" பாட்ஸ் கிவ்வினெத் பேல்ட்ரோ கிவ்வினெத் பேல்ட்ரோ கிவ்வினெத் பேல்ட்ரோ
ஹாங்க் பிம் மைக்கேல் டக்ளஸ் மைக்கேல் டக்ளஸ்
பீட்டர் குயில்
இசுடார் லோர்டு
கிறிஸ் பிராட் கிறிஸ் பிராட் கிறிஸ் பிராட்
ரமோண்டா அங்கெலா பாசெட் அங்கெலா பாசெட்
ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ்
வார் மெஷின்/அயன் பேட்ரியாட்
டான் செடில் டான் செடில் டான் செடில் கௌரவத் தோற்றம் டான் செடில்
ராக்கெட் ரக்கூன் பிராட்லி கூப்பர்குரல் பிராட்லி கூப்பர்குரல் பிராட்லி கூப்பர்குரல்
இசுடீவ் ரோஜர்சு
கேப்டன் அமெரிக்கா
கிறிஸ் எவன்ஸ் கிறிஸ் எவன்ஸ் கிறிஸ் எவன்ஸ் கிறிஸ் எவன்ஸ்கௌரவத் தோற்றம் கிறிஸ் எவன்ஸ்
நடாஷா ரோமானோஃப்
பிளாக் விடோவ்
ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஸ்கார்லெட் ஜோஹான்சன்
எவரெட் கே. ராஸ் மார்டின் பிறீமன் மார்டின் பிறீமன்
தாடியஸ் "தண்டர்போல்ட்" ராஸ் வில்லியம் கேர்ட் வில்லியம் கேர்ட் வில்லியம் கேர்ட்
ப்ரோக் ரம்லோ
கிராஸ்போன்ஸ்
பிராங்க் கிரில்லோ பிராங்க் கிரில்லோ
சூரி லெட்டிடியா ரைட் லெட்டிடியா ரைட்
டோனி இஸ்டார்க்
அயன் மேன்
ராபர்ட் டவுனி ஜூனியர் ராபர்ட் டவுனி ஜூனியர் ராபர்ட் டவுனி ஜூனியர் ராபர்ட் டவுனி ஜூனியர் ^^
தாலோஸ் பென் மெண்டல்சோன் பென் மெண்டல்சோன்
தானோஸ் ஜோஷ் புரோலின் ஜோஷ் புரோலின்
ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
பெனடிக்ட் கம்பர்பேட்ச் பெனடிக்ட் கம்பர்பேட்ச் பெனடிக்ட் கம்பர்பேட்ச் பெனடிக்ட் கம்பர்பேட்ச்
டி'சல்லா
பிளாக் பாந்தர்
சட்விக் போஸ்மேன் சட்விக் போஸ்மேன் சட்விக் போஸ்மேன்
தோர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்
ஹோப் வான் டயனே
வாஸ்ப்
இவாஞ்சலீன் லில்லி இவாஞ்சலீன் லில்லி
ஜேனட் வான் டைன் மிச்செல் பைபர் மிச்செல் பைபர்
வால்கிரி டெஸ்சா தாம்ப்சன் டெஸ்சா தாம்ப்சன்
விஷன் பவுல் பெட்டனி பவுல் பெட்டனி
சாம் வில்சன்
பால்கன்
அந்தோணி மேக்கி அந்தோணி மேக்கி அந்தோணி மேக்கி
வோங் பெனடிக்ட் வோங் பெனடிக்ட் வோங் பெனடிக்ட் வோங்

படத்தின் வருவாய்

[தொகு]
திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் மே 6, 2016 $408,084,349 $745,220,146 $1,153,304,495 33 22 $230 மில்லியன்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் நவம்பர் 4, 2016 $232,641,920 $445,076,475 $677,718,395 154 131 $165–236.6 மில்லியன்
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 மே 5, 2017 $389,813,101 $473,942,950 $863,756,051 41 75 $200 மில்லியன்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் ஜூலை 7, 2017 $334,201,140 $545,965,784 $880,166,924 64 68 $175 மில்லியன்
தோர்: ரக்னராக் நவம்பர் 3, 2017 $315,058,289 $538,918,837 $853,977,126 79 78 $180 மில்லியன்
பிளாக் பான்தர் பெப்ரவரி 16, 2018 $700,059,566 $646,853,595 $1,346,913,161 4 13 $200–210 மில்லியன்
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் ஏப்ரல் 27, 2018 $678,815,482 $1,369,544,272 $2,048,359,754 5 5 $316–400 மில்லியன்
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் ஜூலை 6, 2018 $216,648,740 $406,025,399 $622,674,139 181 153 $162 மில்லியன்
கேப்டன் மார்வெல் மார்ச் 8, 2019 $417,706,018 $696,821,051 $1,114,527,069 25 26 $97.8–175 மில்லியன்
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஏப்ரல் 26, 2019 $514,531,638 $1,569,000,000 $2,083,531,638 2 2 $356–400 மில்லியன்
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் ஜூலை 2, 2019 $390,532,085 $741,395,911 $1,131,927,996 40 25 $160 மில்லியன்
மொத்தம் $4,951,424,511 $8,553,808,155 $13,505,232,666 $2.294–2.403 பில்லியன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Weintraub, Steve (March 11, 2014). "Directors Joe & Anthony Russo Confirm They'll Direct Captain America 3; Say They're Breaking the Story Now with Screenwriters Christopher Markus & Stephen McFeely". Archived from the original on March 11, 2014. பார்க்கப்பட்ட நாள் March 14, 2014.
  2. Siegel, Tatiana (June 3, 2014). "Scott Derrickson to Direct Marvel's 'Doctor Strange'". Archived from the original on June 3, 2014. பார்க்கப்பட்ட நாள் June 3, 2014.
  3. Graser, Marc (July 25, 2014). "James Gunn to Write, Direct 'Guardians of the Galaxy' Sequel". Archived from the original on July 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
  4. Marvel.com(June 23, 2015). "Sony Pictures and Marvel Studios Find Their 'Spider-Man' Star and director". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 23, 2015.
  5. Fleming, Mike (October 15, 2015). "Mark Ruffalo Bringing Hulk Into 'Thor: Ragnarok'". Archived from the original on October 16, 2015. பார்க்கப்பட்ட நாள் October 16, 2015.
  6. Strom, Marc (January 11, 2016). "Ryan Coogler to Direct Marvel's 'Black Panther'". Archived from the original on January 12, 2016. பார்க்கப்பட்ட நாள் January 11, 2016.
  7. Strom, Marc (April 7, 2015). "Joe & Anthony Russo to Direct 2-Part Marvel's 'Avengers: Infinity War' Event". Archived from the original on April 7, 2015. பார்க்கப்பட்ட நாள் April 7, 2015.
  8. Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Archived from the original on November 13, 2015. பார்க்கப்பட்ட நாள் November 13, 2015.
  9. Kroll, Justin (April 19, 2017). "'Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (EXCLUSIVE)". Archived from the original on April 19, 2017. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.