பவுல் பெட்டனி
பவுல் பெட்டனி Paul Bettany | |
---|---|
![]() | |
பிறப்பு | 27 மே 1971 லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிஃபர் கானலி (2003-இன்று வரை) |
பிள்ளைகள் | 2; 1 வளர்ப்புப் பிள்ளை |
பவுல் பெட்டனி (Paul Bettany, பிறப்பு: 27 மே 1971) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் ஆவார். இவர் லேகியன், ப்ளூட், டிரான்சன்டன்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அயன் மேன் 1 (2008), அயன் மேன் 2 (2010)[1], தி அவேஞ்சர்ஸ் (2012), அயன் மேன் 3 (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)[2] , கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[3] , அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான விஷன் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Goldman, Eric (12 April 2013). "Disneyland Introduces Their First Marvel Exhibit with Iron Man Tech". IGN இம் மூலத்தில் இருந்து 23 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6NbwRFDJq?url=http://www.ign.com/articles/2013/04/13/disneyland-introduces-their-first-marvel-exhibit-with-iron-man-tech. பார்த்த நாள்: 27 April 2013.
- ↑ {cite web|url=http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2553450/Superhero-Paul-Bettany-signs-Marvel-party-British-actor-star-The-Vision-new-Avengers-movie-Age-Ultron.html%7Ctitle=Superhero Paul Bettany signs up for the Marvel party: British actor will star as The Vision in new Avengers movie Age of Ultron|work=Daily Mail|date=7 February 2014|accessdate=6 February 2014|archive-url=https://archive.today/20140207012917/http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2553450/Superhero-Paul-Bettany-signs-Marvel-party-British-actor-star-The-Vision-new-Avengers-movie-Age-Ultron.html%7Carchive-date=7 February 2014|url-status=|df=dmy-all}}
- ↑ "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'". Marvel.com. 7 May 2015 இம் மூலத்தில் இருந்து 7 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6YLrPnFlk?url=http://marvel.com/news/movies/24586/marvel_studios_begins_production_on_marvels_captain_america_civil_war. பார்த்த நாள்: 7 May 2015.