உள்ளடக்கத்துக்குச் செல்

அயன் மேன் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயன் மேன் 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் பெவ்ரோ
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதைஅயன் மேன் (வரைகதை)
ஸ்டான் லீ
லாரி லிபர்
டான் ஹெக்
ஜாக் கிர்பி
திரைக்கதைஜஸ்டின் தெரூக்சு
இசைஜான் டெப்னி
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்
படத்தொகுப்புடான் லெபண்டல்
ரிச்சர்ட் பியர்சன்
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 26, 2010 (2010-04-26)(எல் கேப்டன் திரையரங்கம்)
மே 7, 2010 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்119 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$170–200 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$623.9 மில்லியன்[4]

அயன் மேன் 2 (ஆங்கில மொழி: Iron Man 2) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜான் பெவ்ரோ என்பவர் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

இது 2008 இல் வெளியான அயன் மேன் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் மூன்றாவது திரைப்படமும் ஆகும். கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், ஸ்கார்லெட் ஜோஹான்சன், சாம் ராக்வெல், மிக்கி ரூர்கி மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

அயர்ன் மேன் 2 என்ற படம் ஏப்ரல் 26, 2010 இல் எல் கேப்டன் திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் 7 மே 2010 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் மூன்றாவது திரைப்படமாக வெளியானது. இந்த படம் பொதுவாக நடிகர் ராபர்ட் டவுனியின் நடிப்பு மற்றும் அதிரடி காட்சிகள், இசை மற்றும் திரை வண்ணம் ஆகியவற்றிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் பல விமர்சகர்கள் இது முதல் படத்தை விட தாழ்ந்ததாகக் கருதி வில்லன் கதாபாத்திரத்தை விமர்சித்தனர். இப் படம் வசூல் ரீதியாக 623.9 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது 2010 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது. இது சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அயன் மேன் 3 என்ற படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

தொடர்ச்சியான தொடர்கள்

[தொகு]

அயன் மேன் 1

[தொகு]

இந்த திரைப்படத்தை ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் என்பவர் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ஜெப் பிரிட்ஜஸ், ஷான் டௌப், டெரன்ஸ் ஹோவர்ட் மற்றும் கிவ்வினெத் பேல்ட்ரோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 14 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.

அயன் மேன் 3

[தொகு]

அயர்ன் மேன் 3 ஏப்ரல் 14, 2013 இல் வெளியானது. கேவின் பிகே[29][30] என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், கய் பியர்ஸ், ரெபேக்கா ஹால், ஸ்டெபானி சோஸ்டாக், ஜேம்ஸ் பேட்ஜ் டேல், ஜான் பெவ்ரோ மற்றும் பென் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iron Man 2 (2010) – Soundtracks". IMDb. பார்க்கப்பட்ட நாள் November 29, 2011.
  2. "Stark Industries". starkindustriesnow.com. Archived from the original on July 1, 2010. பார்க்கப்பட்ட நாள் March 11, 2010.
  3. Irvine, Alex (2010). Iron Man 2. Del Rey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-446-56458-8.
  4. "2010 DOMESTIC GROSSES". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் November 29, 2012.
  5. Vespe, Eric (February 9, 2007). "Quint visits the IRON MAN production offices! Art! Favreau speaks about sequels (?!?), casting and more!!!". Ain't It Cool News இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5kiyLe4?url=http://www.aintitcool.com/node/31525. பார்த்த நாள்: March 30, 2009. 
  6. Rob Worley (September 8, 2007). "Iron Man: Favreau on films, fans, and Fin Fang Foom". Mania இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AADgB79W?url=http://www.mania.com/iron-man-favreau-film-fans-fin-fang-foom_article_90337.html. பார்த்த நாள்: March 30, 2009. 
  7. Collura, Scott (April 29, 2008). "Downey Jr. on Tony Stark's Future". IGN இம் மூலத்தில் இருந்து September 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ANeWxF1M?url=http://www.ign.com/articles/2008/04/28/downey-jr-on-tony-starks-future. பார்த்த நாள்: April 29, 2008. 
  8. "Marvel Announces 'Iron Man 2'". Access Hollywood. May 5, 2008 இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5TyPRT5?url=http://www.accesshollywood.com/marvel-announces-iron-man-2_article_9369. பார்த்த நாள்: August 3, 2012. 
  9. "Marvel Announces 'Iron Man 2'". Access Hollywood. May 5, 2008 இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5TyPRT5?url=http://www.accesshollywood.com/marvel-announces-iron-man-2_article_9369. பார்த்த நாள்: August 3, 2012. 
  10. Finke, Nikki (July 9, 2008). "So What Was All The Fuss About? Marvel Locks in Jon Favreau For 'Iron Man 2'" இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5U1OGPy?url=http://www.deadline.com/2008/07/marvel-locks-in-jon-favreau-for-iron-man-2/. பார்த்த நாள்: August 3, 2012. 
  11. Graser, Marc (July 15, 2008). "Theroux to write 'Iron Man' sequel". Variety இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AADQ49Gu?url=http://www.variety.com/article/VR1117989003. பார்த்த நாள்: July 16, 2008. 
  12. Fure, Robert (August 4, 2008). "Robert Downey Jr. Talks Iron Man 2, The Dark Knight and Colin Farrell" இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5U6Fjz2?url=http://www.filmschoolrejects.com/features/robert-downey-jr-on-iron-man-2-the-dark-knight-colin-farrell.php. பார்த்த நாள்: August 3, 2012. 
  13. "Live chat with Jon Favreau today at 11am Pacific Time". Los Angeles Times. October 1, 2008 இம் மூலத்தில் இருந்து September 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ANeaweoe?url=http://herocomplex.latimes.com/2008/10/01/live-chat-with/. பார்த்த நாள்: October 2, 2008. 
  14. Marvel Studios (October 7, 2008). "Marvel to Film Next Four Films at Raleigh Studios". Superhero Hype! இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AAFPhHwK?url=http://www.superherohype.com/features/articles/97537-marvel-to-film-next-four-films-at-raleigh-studios. பார்த்த நாள்: October 7, 2008. 
  15. Susman, Gary (October 14, 2008). "'Iron Man 2': Terrence Howard's out, Don Cheadle's in". Entertainment Weekly. Archived from the original on August 22, 2012. பார்க்கப்பட்ட நாள் August 3, 2012.
  16. Seijas, Casey (October 14, 2008). "'Iron Man 2' Star Don Cheadle on Superhero Films and the Character He'd Like To Play". MTV Splash Page இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AAFIjfdU?url=http://splashpage.mtv.com/2008/10/14/iron-man-2-star-don-cheadle-on-superhero-films-and-the-character-hed-like-to-play/. பார்த்த நாள்: October 15, 2008. 
  17. "Terrence Howard Talks Tunes, Family, Science". National Public Radio. October 18, 2008. Archived from the original on August 24, 2012. பார்க்கப்பட்ட நாள் October 18, 2008.
  18. Vespe, Eric (October 29, 2008). "Part 1 of Quint's epic interview with Jon Favreau! IRON MAN 2! IMAX! James Cameron's AVATAR! And... Genndy Tartakovsky?!?". Ain't It Cool News இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AADY8euO?url=http://www.aintitcool.com/node/38907. பார்த்த நாள்: October 29, 2008. 
  19. Busch, Jenna (November 21, 2008). "Justin Theroux on Tropic Thunder DVD/Blu-ray and Iron Man 2". UGO Networks (Hearst Corporation accessdate=August 24, 2012) இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AAFj0CXs?url=http://www.ugo.com/movies/justin-theroux-on-tropic-thunder-dvd-blu-ray-and-iron-man-2. 
  20. White, Cindy (December 16, 2008). "Cheadle on Stepping into Iron Man 2". IGN இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AADIxIkA?url=http://www.ign.com/articles/2008/12/16/cheadle-on-stepping-into-iron-man-2. பார்த்த நாள்: December 17, 2008. 
  21. Fleming, Michael; Graser, Marc (January 7, 2009). "Mickey Rourke sizes up 'Iron Man 2'". Variety. Archived from the original on August 21, 2012. பார்க்கப்பட்ட நாள் August 3, 2012.
  22. Gilchrist, Todd (January 9, 2009). "Paul Bettany returns for Iron Man 2. Oh, you don't remember him?". SCI FI Wire இம் மூலத்தில் இருந்து August 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AAC8U7Ak?url=http://blastr.com/2009/01/paul-bettany-confirms-hes-back-in-iron-man-2-dont-remember-him.php. பார்த்த நாள்: January 10, 2009. "The actor said that he barely remembered recording his dialogue for the first film." 
  23. Fleming, Michael (January 14, 2009). "Emily Blunt rumored for 'Iron Man 2'". Variety. Archived from the original on August 21, 2012. பார்க்கப்பட்ட நாள் August 3, 2012.
  24. Boucher, Geoff (January 14, 2009). "Nick Fury no more? Samuel L. Jackson says 'Maybe I won't be Nick Fury'". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5USqYUA?url=http://herocomplex.latimes.com/2009/01/14/nick-fury-no-mo/. பார்த்த நாள்: August 3, 2012. 
  25. Warmoth, Brian (January 15, 2009). "Sam Rockwell Confirms 'Iron Man 2' Role, Almost Played Tony Stark". MTV Splash Page இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5lPwrnn?url=http://splashpage.mtv.com/2009/01/15/exclusive-sam-rockwell-confirms-iron-man-2-role-almost-played-tony-stark/. பார்த்த நாள்: January 15, 2009. 
  26. Marshall, Rick (January 18, 2009). "Sam Rockwell Planning 'Iron Man 2' Movie Homework For Justin Hammer Role". MTV Splash Page இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5lWwEF8?url=http://splashpage.mtv.com/2009/01/18/sam-rockwell-planning-iron-man-2-movie-homework/. பார்த்த நாள்: January 20, 2009. 
  27. Moore, Roger (February 25, 2009). "Emily Blunt on losing Black Widow…". The Orlando Sentinel இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5UVdRG9?url=http://blogs.orlandosentinel.com/entertainment_movies_blog/2009/02/emily-blunt-on-losing-black-widow.html. பார்த்த நாள்: August 3, 2012. 
  28. Fleming, Michael; Graser, Marc (March 11, 2009). "Mickey Rourke set for 'Iron Man 2'". Variety இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5kvqS51?url=http://www.variety.com/article/VR1118001114. பார்த்த நாள்: March 11, 2009. 
  29. "Iron Man 3: Under the Armor with Kevin Feige Pt. 2". Marvel.com. April 3, 2013 இம் மூலத்தில் இருந்து May 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523041054/http://marvel.com/news/story/20345/iron_man_3_under_the_armor_with_kevin_feige_pt_2. 
  30. Bryson, Carey (March 14, 2013). "Kevin Feige: On Iron Man 3, Pepper Potts, and Marvel's Family Appeal". About.com. Archived from the original on March 17, 2013. பார்க்கப்பட்ட நாள் March 14, 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_மேன்_2&oldid=3325424" இலிருந்து மீள்விக்கப்பட்டது