கேவின் பிகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேவின் பேகே
பிறப்புசூன் 2, 1973 (1973-06-02) (அகவை 49)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
படித்த கல்வி நிறுவனங்கள்தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிதயாரிப்பாளர்
தலைவராக மார்வெல் ஸ்டுடியோ (2007–தற்சமயம்)
பணியகம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மார்வெல் திரைப் பிரபஞ்சம்
வாழ்க்கைத்
துணை
கெய்ட்லின் பேகே
பிள்ளைகள்2

கேவின் பேகே (ஆங்கில மொழி: Kevin Feige) (பிறப்பு: ஜூன் 2, 1973)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ[2] நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் தயாரித்த திரைப்படங்கள் உலகளாவிய வசூலில் $26.8 பில்லியன் ஆகும்.[3] இவர் எக்ஸ்-மென் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்ற நிறுவனம் சார்பில் அயன் மேன் (2008), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தோர்:த டார்க் வேர்ல்ட் (2013), தி அவென்ஜர்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஜூலை 21, 2019 அன்று, அவர் தயாரித்த அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.[4]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கேவின் ஜூன் 2, 1973ஆம் ஆண்டு பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்ஸில் பிறந்தார். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு தயாரிப்பாளர் நிர்வாகி
தயாரிப்பாளர்
2000 எக்ஸ்-மென் இணை இல்லை
2002 ஸ்பைடர் மேன் இணை இல்லை
2003 டேர்டெவில் இணை தயாரிப்பாளர் இல்லை
எக்ஸ்-மென் 2 இணை தயாரிப்பாளர் இல்லை
ஹல்க் இல்லை ஆம்
2004 தி புனிஷெர் இல்லை ஆம்
இசுபைடர்-மேன் 2 இல்லை ஆம்
2005 எலெக்ட்ரா இணை தயாரிப்பாளர் இல்லை
மேன் திங் இல்லை ஆம்
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் இல்லை ஆம்
2006 எக்ஸ்-மென் 3 இல்லை ஆம்
2007 இசுபைடர்-மேன் 3 இல்லை ஆம்
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 இல்லை ஆம்
2008 அயன் மேன் ஆம் இல்லை
ஹல்க் 2 இணை தயாரிப்பாளர் இல்லை
மார்வெல் அனிமேஷன் இல்லை ஆம்
தண்டிப்பவர்: வார் ஸ்யோனே இல்லை ஆம்
2009 ஹல்க் வெர்சஸ் இல்லை ஆம்
2010 அயன் மேன் 2 ஆம் இல்லை
2011 தோர் ஆம் இல்லை
தோர்: அஸ்கார்ட் கதைகள் இல்லை ஆம்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் ஆம் இல்லை
2012 தி அவென்ஜர்ஸ் ஆம் இல்லை
தி அமேசிங் இசுபைடர்-மேன் இல்லை ஆம்
2013 அயர்ன் மேன் 3 ஆம் இல்லை
தோர்:த டார்க் வேர்ல்ட் ஆம் இல்லை
2014 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர் ஆம் இல்லை
கார்டியன்ஸ் ஒப் தி கலக்ஸி ஆம் இல்லை
2015 அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ஆம் இல்லை
ஆண்ட்-மேன் ஆம் இல்லை
2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் போர் ஆம் இல்லை
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆம் இல்லை
2017 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 ஆம் இல்லை
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் ஆம் இல்லை
தோர்: தி ரக்னராக் ஆம் இல்லை
2018 பிளாக் பான்தர் ஆம் இல்லை
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் ஆம் இல்லை
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் ஆம் இல்லை
2019 கேப்டன் மார்வல் ஆம் இல்லை
அவென்ஜர்ஸ்: endgame ஆம் இல்லை
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் ஆம் இல்லை
2020 பிளாக் விடோவ் ஆம் இல்லை
தி ஏடேர்னல்ஸ் ஆம் இல்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kevin Feige". Empire. July 17, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Marvel Entertainment Names David Maisel as Chairman, Marvel Studios and Kevin Feige as President..." Business Wire. March 13, 2007. May 11, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 1, 2008 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kevin Feige Movie Box Office Results". Box Office Mojo. August 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "'The Lion King' Debuts with Record $185M & 'Endgame' Becomes Global #1". Box Office Mojo. July 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேவின்_பிகே&oldid=3606507" இருந்து மீள்விக்கப்பட்டது