தோர்: தி ரக்னராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோர்: தி ரக்னராக் என்பது மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான தோரை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படமாகும். இது மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கப்பட்ட இப்படம் 2017ல் வெளிவந்தது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது 2011ல் வெளிவந்த தோர் மற்றும் 2013ல் வெளிவந்த தோர்: டார்க் வேர்ல்ட் ஆகியவற்றின் தொடர்ச்சியாகும் , மற்றும் மார்வெல் சினிமா பிரபஞ்சத்தின் (MCU) பதினேழாம் படம் ஆகும்.

டெய்கா வைட்டிட்டி இப்படத்தின் இயக்குநர் ஆவார்.டாம் ஹிட்லஸ்டன், கேட் பிளாஞ்செட், இட்ரிஸ் எல்பா, ஜெப் கோல்ட்ப்ளம், டெஸ்ஸா தாம்ப்சன், கார்ல் அர்பன், மார்க் ருஃப்பால்லோ, அந்தோனி ஹாப்கின்ஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தோர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்.

தோர்: தி ரக்னராக் படத்தில், தோர் சாக்கார் கிரகத்திலிருந்து தப்பித்து ஆஸ்கார்டு நகரத்தை ஹேலாவிடம் இருந்து காப்பாற்றுவது இப்படத்தின் கதை.

வரவேற்பு[தொகு]

திரைப்படத்தின் வசூல்[தொகு]

தோர்: ரக்னராக் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் $ 315.1 மில்லியன் வசூலித்தது, மற்ற பிராந்தியங்களில் 538.9 மில்லியன் டாலர்கள், என உலகளவில் மொத்தம் $ 854   மில்லியன் வசூலித்தது.[1] நவம்பர் 3, 2017 வார இறுதியில், இப்படம் IMAX காட்சிகளில் இருந்து $ 25.4 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது, நவம்பர் இறுதியில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் வசூலை விஞ்சிவிட்டது. [2]

இப்படம் உலகளவில் $ 650.1 மில்லியனுக்கும் சம்பாதித்தது. இப்படம் தோர் (மொத்தம் $ 449.3   மில்லியன்) மற்றும் தோர்: டார்க் வேர்ல்டு ($ 644.6   மில்லியன்) ஆகிய படங்களின் வசூலை அதன் மூன்றாவது வார இறுதிக்குள் முந்தியது. [3] [4]

இது 2017 ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது . [5] [6]

குறிப்புகள்[தொகு]

  1. Lawrence, Derek (September 7, 2017). "Thor: Ragnarok voted most anticipated fall movie in Fandango survey". Entertainment Weekly. Archived from the original on September 7, 2017. Retrieved September 7, 2017.
  2. D'Alessandro, Anthony (November 6, 2017). "'Thor: Ragnarok's Strong Sunday Bulks Marvel Pic To $122.7M Opening – Monday Final". Deadline Hollywood. Archived from the original on November 3, 2017. Retrieved November 7, 2017.
  3. McNary, Dave (November 12, 2017). "Box Office: 'Thor: Ragnarok' Rules Worldwide, Tops $650 Million Mark". Variety. Archived from the original on November 14, 2017. Retrieved November 13, 2017.
  4. Tartaglione, Nancy (November 12, 2017). "'Thor' Rocks $650M WW; 'Orient Express' Rolls $57M Offshore; 'Coco', 'Paddington 2' Feel Embrace – International Box Office". Deadline Hollywood. Archived from the original on November 14, 2017. Retrieved November 13, 2017.
  5. Tartaglione, Nancy (December 10, 2017). "'Coco' Sweet With $390M Global, Scores China Hat Trick; 'Justice League' Tops $600M WW – International Box Office". Deadline Hollywood. Archived from the original on December 12, 2017. Retrieved December 11, 2017.
  6. D'Alessandro, Anthony (March 20, 2018). "No. 8 'Thor: Ragnarok' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. Archived from the original on March 21, 2018. Retrieved March 20, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்:_தி_ரக்னராக்&oldid=2727937" இருந்து மீள்விக்கப்பட்டது