தோர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோர்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கென்னத் பிராநாக்
தயாரிப்புகேவின் பிகே
இசைபேட்ரிக் டயல்
நடிப்புகிறிஸ் ஹோம்ஸ்வோர்த், நடாலீ போர்ட்மேன், டாம் ஹிடில்ஸ்டன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
வெளியீடு2011.04.21.
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$449,326,618

தோர் கென்னத் பிராநாக் இயக்கத்தில் 2011ல் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென்னத் பிராநாக் இயக்க, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், நடாலீ போர்ட்மேன், டாம் ஹிடில்ஸ்டன் உள்ளிட்ட பல நடிகர் நடிகர்கள் நடித்துள்ளார்கள். ‘தோர்’ படத்தின் இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டு தோர்: த டார்க் வேர்ல்டு என்ற பெயரில் வெளியானது.

கதை சுருக்கம்[தொகு]

தனது தந்தை ஒடினால் (அந்தோணி ஹோப்ஹின்ஸ்) ஆஸ்கார்டு கிரகத்திலிருந்து பூமியில் தள்ளப்படும் தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), அங்கிருந்து மறுபடியும் எப்படி ‘ஆஸ்கார்டு’க்கு திரும்புகிறான் என்பதே கதை.

நடிகர்கள்[தொகு]

இதை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்_(திரைப்படம்)&oldid=2765644" இருந்து மீள்விக்கப்பட்டது